DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 29 October 2019

ஜியோ 149 ரீசார்ஜ் முற்றிலும் இலவசம்

ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி ஜியோ பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் 149 மதிப்புள்ள ரீ-சார்ஜ் இலவசமாக செய்து கொள்ளலாம் இது ஜியோ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் FOLLOW செய்து கொள்ளவும்

ஜியோ வந்த நாள் முதலே ஏர்டெல் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டு விட்டனர் 1 ஜிபி 98 ரூபாய் கட்டி வந்த காலம் போய் இப்போது தினமும் ஒரு ஜிபி உடன் 149 க்கு ரீசார்ஜ் செய்கிறோம் அந்த 149 முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம் இது கூகுள் பே அப்ளிகேசன் வழியாக ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இதிலும் ஒரு சிறிய நிபந்தனை உள்ளது

நீங்கள் google pay பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர் ஆக இருக்கவேண்டும் அதாவது நீங்கள் இப்போதுதான் புதிதாக கூகுள் பே பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும் நீங்கள் புதிதாக டவுன்லோடு செய்து அதில் முதல் பண பரிவர்த்தனை ஜியோ 149 ரீச்சார்ஜ் செய்தால் உங்களது பேங்க் அக்கவுண்டில் இருந்து 149 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.பிடித்தம் செய்த பணத்தை அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது பேங்க் அக்கௌண்டில் வரவு வைக்கப்படும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்