உங்கள் கேபிள்டிவி ஆபரேட்டர் உங்களிடம் அதிக தொகையை வசூலித்தால் கண்டிப்பாக இந்த ஒரு பேக்கேஜ் எனக்கு வேண்டுமென்று கேளுங்கள் .155 ரூபாய் பேக்கேஜ் உங்களுக்கு கொடுத்துவிட்டு அதிகளவிலான கட்டணத்தை பிடுங்கினால் கண்டிப்பாக அதை தட்டி கேட்க மறந்து விடாதீர்கள்
AIRTEL DTH - MONTHLY 175 ONLY TAMIL PACK BUY ONLINE
AIRTEL DTH - BUY
தமிழ்நாடு அரசு அறிவித்த அறிவிப்பின்படி ரூபாய் 155 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் அனைத்து தமிழ் சேனல்களும் மற்றும் ஸ்போர்ட்ஸ் குழந்தைகள் மூவிகள் பாடல்கள் போன்ற அனைத்து சேனல்களும் வந்துவிடும் அனைத்திற்கும் சேர்த்து நீங்கள் 155 ரூபாய் கட்டினால் போதும்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின்படி கேபிள் மற்றும் டிடிஎச் மாத சந்தா விலைகள் பலமடங்கு உயர்ந்து விட்டன இதனால் டிவி பார்க்க கூடிய வாடிக்கையாளர்களும் குறைந்துவிட்டனர் எந்த டிடிஎச்சில் மிகவும் கம்மியாக கிடைக்கின்றது எதை வாங்கலாம் என்று பலர் அதிகப்படியான யோசனைகளிளும் உள்ளனர்
தமிழ்நாடுஅரசு கேபிள் என்பது காற்று வழி வருகின்ற ஒரு அமைப்பு கிடையாது இது கேபிள் வழியில் வருகின்ற ஒரு அமைப்புதான் அதனால் ஒரு இடத்தில் ஏதாவது ஆனால் உங்கள் வீட்டிலும் படம் பார்ப்பது நின்றுவிடும் இதற்கும் நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் வாங்குவார்கள் என்றால் கண்டிப்பாக கண்டிக்க தக்கது இருப்பினும் டிராயின் விதிமுறைகள் கேபிள் ஆபரேட்டர் களுக்கும் பொருந்தும்

இந்த பேக்கேஜில் வரக்கூடிய சேனல்கள்
டாக் டிவி ,டிடி பொதிகை, மியூசிக் ஜூன், பாலிமர் டிவி, இமயம் டிவி ,வசந்த் டிவி, வேந்தர் டிவி, மக்கள் டிவி ,கலைஞர் டிவி, தமிழன் டிவி, வின் டிவி, கேப்டன் டிவி, பெப்பர்ஸ் டிவி ,சூப்பர் டிவி ,புதுயுகம், வானவில் டிவி ,வெளிச்சம் டிவி, மீனாட்சி டிவி,பாலிமர் நியூஸ், புதிய தலைமுறை, தந்தி டிவி ,மாலை முரசு ,நியூஸ் 7 தமிழ், காவேரி நியூஸ், சதியம் டிவி, கேப்டன் நியூஸ், கலைஞர் செய்திகள், கல்வி சேனல், இசையருவி ,சிரிப்பொலி ,எம் கே சிக்ஸ், டி டி பாண்டிச்சேரி ,நம்பிக்கை டிவி ,மாதா டிவி ,ஸ்ரீ சங்கரா டிவி, சால்வேஷன் டிவி, ஆசிர்வாதம், விஜய் டிவி, விஜய் சூப்பர் ,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2,ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பஸ்ட்,சன் டிவி ,கே டிவி, சன் நியூஸ், ஆதித்யா ,ராஜ் டிவி, ராஜ் நியூஸ், ராஜ் மியூசிக் ,ராஜ் டிஜிட்டல், கலர்ஸ் தமிழ் ,நியூஸ் 18 தமிழ்நாடு, நிக் டிவி, சோனி நிக்கல்சன் ,டிஸ்கவரி தமிழ், ஜெயா டிவி ,ஜெயா ப்ளஸ், ஜெயா மூவி.
இத்தனை சேனல்களும் 155 ரூபாய் பேக்கேஜில் வருகின்றது..இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்