தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப் பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் 36 தமிழ் சேனல்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் இது முற்றிலும் இலவசம் இலவசம் இலவசம் இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்
இப்போது இருக்கக்கூடிய ஏர்டெல் டிடிஎச் டாட்டா ஸ்கை ,டிஷ் டிவி ,வீடியோகான் டிடிஹெச், மற்றும் ஜிங்க் டிடிஎச் போன்ற டிடிஎச் நிறுவனங்கள் உள்ளன இதில் அனைத்திலுமே நீங்கள் தமிழ் சேனல்களை பார்க்க வேண்டுமென்றால் மாதம் குறைந்தபட்சம் 300 ஆவது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் அதிலும் நீங்கள் ஹெச்டி சேனலை பார்க்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் மாதத்திற்கு 450 ரூபாய் செலவாகும் இது எல்லாம் இல்லாமல் உங்களுக்கு 36 தமிழ் சேனல்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் இதற்கு நீங்கள் ஒரு தடவை பெரிய தொகையை செலவிட வேண்டியிருக்கும் அவ்வாறு செலவிட்டால் நீங்கள் செலவிடும் தொகைக்கு ஈடாக சேனல்கள் முழு அளவில் உங்களுக்கு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் ஒரே ஒரு டிஸ் வாங்கினால் போதும் நான்கு வீடுகளுக்கு அதிலிருந்து கனெக்சன் எடுத்துக்கொள்ளலாம் 4 வீடுகளிலும் வெவ்வேறு சேனல்களை மாற்றிக் கொண்டு பார்த்துக் கொள்ளலாம் இதில் எத்தனை சேனல்கள் வரும் என்று பார்ப்பதற்கு முன்னால் இதில் குறிப்பிட்ட எந்த ஒரு கட்டணச் சேனல்கள் ஒன்று கூட வராது
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கட்டணச் சேனல்கள் என்று எடுத்துக்கொண்டால் சன் குரூப்,விஜய் குரூப் ,ஸ்டார் குரூப், ஜி குரூப் உங்களுக்கு வராது இலவசமாக வழங்கும் சேனல்கள் மட்டுமே கிடைக்கும்
இதற்கு நீங்கள் 6 அடியிலிருந்து 8 அடி வரை உள்ள பெரிய அளவிலான டிஷ் வாங்க வேண்டும் இதற்கு செலவாகும் பணம் ரூபாய் பத்தாயிரம் வரை ஆகும் ஆனால் ஒரு தடவை செலவு செய்தால் அடுத்த நீங்கள் வாழ்நாள் முழுவதும் 36 தமிழ்ச் சேனல்களை பார்க்கலாம் இதற்கு ஒரு பெரிய அளவிலான டிஷ், 1000 ரூபாயிலிருந்து ஏதாவது ஒரு செட்டாப் பாக்ஸ் மற்றும் LNB அதற்கு தேவையான கேபிள் இருந்தால் மட்டும் போதும் ஒரு நல்ல டெக்னீசியன் வைத்து சேனலை எடுத்துக்கொள்ளலாம்
LNB BUY - CLICK
SET TOP BOX BUY - CLICK
இதில் உங்களுக்கு வரக்கூடிய சேனல்கள்
கேப்டன் செய்திகள்,புதிய தலைமுறை, புதுயுகம் டிவி ,சத்தியம் செய்திகள்,எம் கே தொலைக்காட்சி, வேந்தர் டிவி ,மக்கள் தொலைக்காட்சி, 7s மியூசிக், வின் டிவி ,மூன் டிவி, ஷாப்பிங் சோன், ஸ்ரீ சங்கரா டிவி, வசந்தம் டிவி, தமிழன் தொலைக்காட்சி, கலைஞர் டிவி, கலைஞர் இசையருவி ,கலைஞர் செய்திகள் ,கலைஞர் சிரிப்பொலி, கலைஞர் சித்திரம் ,பாலிமர் டிவி, பாலிமர் செய்திகள், நியூஸ் 7 தமிழ், கேப்டன் டிவி ,இமயம் டிவி ,மதிமுகம் டிவி ,தந்தி டிவி , வெளிச்சம் டிவி, நியூஸ் ஜே செய்திகள், சூப்பர் டிவி, ஆசிர்வாதம் டிவி, நியூஸ் 18 தமிழ்நாடு, பெண்கள் டிவி ,மகளிர் மட்டும் இதுமட்டுமில்லாமல் 600க்கும் மேற்பட்ட மாற்று மொழி சேனலும் உங்களுக்கு வரும்
இதில் வரக்கூடிய சேனல்கள் அனைத்துமே உங்களுக்கு முற்றிலும் இலவசம்.இதுல் வரகூடிய எந்த ஒரு சேனலுக்கு நீங்கள் பணம் கட்ட தேவையில்லை அதேபோன்று இன்னொரு எல்என்பி செய்து அதை சோனி குரூப்பில் வைத்தால் உங்களுக்கு சில சோனி குரூப் சேனல்கள் வரும் இதை உங்கள் டெக்னீசியனிடம் நீங்கள் கூற வேண்டும்

whereis your telegrame link address?
ReplyDelete