500 டிவி சேனல்கள் மற்றும் 1000 ஜிபி இலவசமாக ஏர்டெல் நிறுவனமானது வழங்குகிறது அது பற்றி இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம் சமீபகாலமாக ஜியோ க்கு போட்டியாக ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது பல புதிய அம்சங்களை பல புதிய தொழில்நுட்பங்களை சந்தையில் உட்பகுதி கொண்டேதான் இருக்கின்றது அந்த வகையில் ஜியோ ஜிகா பைபர் என்கின்ற அம்சத்தை ஜியோ நிறுவனமானது 2019 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கொண்டுவந்தது என்ன ஒரு விஜயம் என்றால் ஜியோ ஜிகா பைபர் வீட்டிற்கு வாங்கினால் போதும் 1 ஜிபி அளவிலான இன்டர்நெட் வழங்கப்படும் அதுமட்டுமில்லாமல் ஜியோ செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்
இந்த செட்டாப்பாக்ஸ் வழியாக அனைத்து வித சேனல்களை பார்த்துக்கொள்ளலாம். மற்ற டிடிஎச் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பேக்கேஜ் இருக்கும் ஆனால் இந்த ஜியோ கிகாஃபிபர் செட் டாப் பாக்ஸ் இல் அனைத்துவித எஸ்டி மற்றும் ஹெச்டி சேனல்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஜிகாஃபைபர் ஆனது சந்தையில் அறிமுகமாகி உள்ளது இதற்கு போட்டியாக என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஏர்டெல்லுக்கு பெரும் கைகொடுத்தது ஏர்டெல் Xtreme பாக்ஸ் மற்றும் ஏர்டெல் Xtreme stick என்ற இரண்டு பொருட்களை சந்தையில் ஏர்டெல் நிறுவனமானது அறிமுகப்படுத்தியது இந்த பொருட்களின் விலை மிகவும் அதிகம் என்றாலும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் வருவதினால் அனைவரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர் இந்த ஆண்ட்ராய்ட் எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் Xtreme stick பற்றி இந்த பதிவில் இன்னும் தெளிவாக பார்க்கலாம் இந்த ஆண்ட்ராய்ட் Xtreme பாக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் Xtreme stick பற்றி இந்த பதிவில் இன்னும் தெளிவாக பார்க்கலாம்
AIRTEL XTREME BOX BUY - CLICK
முதலில் ஆண்ட்ராய்டு Xtreme பாக்ஸ் இந்த box ஆனது ஆண்ட்ராய்டு 9.0 வெர்சன் இல் வேலை செய்கிறது . டிடிஎச்சில் வருகின்ற சேனல்களை மற்றும் காணமுடியும் என்று நினைக்காதீர்கள் அதற்கும் மேலாக இதில் பல அம்சங்களை ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது உட்புகுத்தி உள்ளார்கள் முதலில் நீங்கள் இந்தத செட்டாப் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் 3999 ரூபாய் செலுத்தி தான் நீங்கள் வாங்க வேண்டும் அப்படி நீங்கள் ஏற்கனவே ஏர்டெல் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அந்த ஏர்டெல் செட்டாப் பாக்ஸ் அவர்களிடம் கொடுத்துவிட்டு 1500 ரூபாய் தள்ளுபடி பெற்று மீதி பணத்தை செலுத்தி விட்டு நீங்கள் இந்த Xtreme பாக்ஸ் வாங்கிக் கொள்ளலாம் இதில் 2ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது இந்த செட்டாப் பாக்ஸ் இல் நீங்கள் டிடிஎச்சில் இருந்து வருகின்ற நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் எப்படி நீங்கள் ஒரு பேக்கேஜில் சாதாரண பாக்ஸில் டிவி பார்க்கிறீர்களோ அதே மாதிரி இந்த பாக்ஸிலும் ஒரு பேக்கேஜ் போட்டு தான் டிவியை பார்க்க முடியும்
பின்பு இதில் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஜியோ ஜிகா பைபர் வருவதற்கு முன்னாலே ஏர்டெல் பிராட்பேண்ட் சேவை இந்தியாவில் பல இடங்களில் உள்ளன அடுத்ததாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இந்தியாவில் பல இடத்தில் உள்ளன இவைகள்தான் பிராட்பேண்ட் சேவைகளில் மிகவும் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வந்தன இதுவரையில் இப்போது அதை ஜியோ நிறுவனமானது எட்டு பிடித்துவிட்டது மிகக் குறுகிய காலத்தில் தொலைதொடர்பு சந்தையிலும் மிகப்பெரிய வெற்றி அதேமாதிரி பிராட்பேண்ட் சந்தையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ஏர்டெல்லில் இருக்கக்கூடிய பிராட்பேண்ட் அதாவது ஏர்டெல் v fiber இந்த செட்டாப் பாக்ஸ் இல் கனெக்ட் செய்ய வேண்டும்
அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸில் நேரடியாக connect செய்து கொள்ளலாம். உங்கள் டிவி வழியாக நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் இந்த செட்டாப் பாக்ஸ் இல் கூகுள் க்ரோம் காஸ்ட் உள்ளேயே கொடுக்கப்பட்டிருக்கும் அதனால் உங்கள் போன் லேப்டாப் ஆகியவை ஸ்டீம் செய்து உங்கள் TV இல் பார்த்துக்கொள்ளலாம் மற்றும் மற்றும் பாக்ஸிலிருந்து ஒரு லேண்ட் லைன் போன் கனெக்ட் செய்து தரப்படுகின்றது இதுவும் உங்களுக்கு முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது இந்த 3999 ரூபாய் கட்டும்போது உங்களுக்கு வெறும் செட்டாப் பாக்ஸ் மட்டுமே வரும் இந்த v fiber உங்கள் ஏரியாவில் தொடங்கப் படும் பொழுது நீங்கள் இதை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அதாவது இலவசம் கிடையாது 3999 ரூபாய் முதலில் நீங்கள் கட்ட வேண்டும்
அடுத்ததாக Xtreme stick இதை நீங்கள் நேரடியாக டிவி கனெக்ட் செய்து உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஹாட்ஸ்பாட் ஆன் செய்து வைஃபை கனெக்ட் செய்து கொள்ளலாம் இதில் உங்களுக்கு 2ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது Xtreme பாக்ஸில் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாமே இந்த Xtreme stick செய்து கொள்ளலாம் ஏர்டெல் டிவி வழியாக 500க்கும் மேற்பட்ட சேனல்கள் இலவசமாக பார்த்து கொள்ளலாம்

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்