தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் டிஷ் டிவியில் புதிதாக செட்டாப் பாக்ஸ் 1 அறிமுகம் செய்துள்ளனர் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
ஏற்கனவே ஏர்டெல்லில் இரண்டு செட்டாப் பாக்ஸ்களை அறிமுகம் செய்து விட்டனர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் முதல் செட் டாப் பாக்ஸ் ஆண்ட்ராய்ட் ஏர்டெல் இன்டர்நெட் டிவி பாக்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் பாக்ஸ் என்று அறிமுகம் செய்துள்ளனர்
டிஷ் டிவி நிறுவனமானது அமேசான் ஸ்டிக் போல ஒரு ஸ்டிக் கொண்டுவந்துள்ளது குறிப்பிட்ட செட்டாப் பாக்ஸ் இல் மட்டுமே வேலை செய்யும் இதனுடைய விலை 1500 மட்டுமே
டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் விலை 3999 நீங்கள் ஏற்கனவே டிஷ் டிவி ஹெச்டி பாக்ஸ் பயன்படுத்தி கொண்டுள்ளவர்கள் என்றால் அவர்களுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி செய்து வழங்கப்படும் இந்த செட்டாப் பாக்ஸ் என்பது முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது வழக்கம்போல் ரீசார்ஜ் செய்யலாம் அனைத்து சேனல்களும் பார்த்துக்கொள்ளலாம் மற்றும் உங்களுக்கு இன்டர்நெட் தேவைப்பட்டால் உங்களுடைய மொபைலில் இருந்து ஹாட்ஸ்பாட் ஆன் செய்து wi-fi மூலமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்