DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 29 October 2019

ஏர்டெல் டிடிஎச் அதிரடி விலை குறைப்பு

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது தன்னுடைய டிடிஎச் விலைகளை அதிரடியாக குறைப்பு மக்களுக்கு பயன் அளித்துள்ளது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

ஏர்டெல் டிடிஹெச் நிறுவனமானது இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விட்டாலும் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது இந்த ஏர்டெல் டிடிஎச் நிறுவனம் மட்டுமே இந்த ஏர்டெல் டிடிஎச் நிறுவனத்தில் மட்டுமே எந்த டிடிஎச்சும் தர முடியாத அளவிற்கு பல சலுகைகளை அள்ளி இறைத்துள்ளது

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் அதாவது போன வருடம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது சந்தாதாரர்கள் அதாவது நாம் எந்த சேனல் பார்க்க விரும்புகிறோமோ அந்த சேனலுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம் எனும் திட்டத்தை அதிரடியாக அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள்களுக்கும் கொண்டுவந்து இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி யிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது இந்த அறிவிப்பு வந்த உடனே சந்தாதாரராக நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் ஏனென்றால் சன்டிவி 19 ரூபாய் என்றால் சன் டிவிக்கு மட்டும் 19 ரூபாய் கட்டி பார்த்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் 153 ரூபாய் கட்டிய பின்னர் விருப்பப்பட்ட சேனலை தேர்வு செய்து பார்க்கலாம் என்று அதிரடியான நிலையானது அறிவித்தது



இதனால் மக்கள் பெரிய அளவில் ஏமாற்றமே அடைந்தனர் என்று சொல்லலாம் ஏற்கனவே இருந்த பேக்கேஜில் அனைத்து தமிழ் சேனல்களும் வந்துவிடும் ரூபாய் 140 இல் இருந்து 160 ரூபாய் மட்டுமே இருக்கும் அந்தந்த டிடிஎச் ஆப்பரேட்டர் விலை நிர்ணயத்தை பொருத்து ஆனால் இந்த டிராய் கொண்டுவந்த திட்டத்தின்படி ரூபாய் 300 ரூபாய் செலுத்தினால் கூட அனைத்து தமிழ் சேனல்களையும் பார்க்க முடியாது இதில் ஹெச்டி சேனலை தவிர. 350 ரூபாய் கட்டினால் மட்டுமே நார்மலான சேனல்களை பார்க்க முடியும்

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனமானது தன்னுடைய பேக்கேஜில் சில மாற்றங்களை கொண்டுவந்தது அனைத்து நிறுவனங்களுமே நெட்வொர்க் கெப்பாசிட்டி பீசை குறைக்கவே இல்லை அதாவது 153 ரூபாய் அப்படியே வாங்கினார்கள் ஆனால் ஏர்டெல் நிறுவனமானது அதை 82 மற்றும் 59 குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது இது எந்தவித டிவிகளில் எந்தவித விளம்பரமும் செய்யப்படவில்லை

AIRTEL DTH BUY - CLICK


இதற்கு முன்னால் தீபாவளி பண்டிகை வந்தது அந்த தீபாவளி பண்டிகை சமயத்தில் ஏர்டெல் டிடிஎச் புதுக்கணக்ஷன் வாங்கும்போது அவர்களுக்கு பல சலுகைகளை அளித்தது அதில் ரூபாய் 1500 ரூபாய் கட்டினால் போதும் புதிய டிஷ் கனெக்க்சன் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் பிட்டிங் சார்ஜ் அனைத்துமே சேர்த்து

இந்த டிஸ் நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு 246 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் அதை நீங்கள் எளிதாக 175 ரூபாய் பிறகு மாற்றிக் கொள்ளலாம் அதற்கு உங்கள் பேக் முடிந்தவுடனே பதிவுசெய்யப்பட்ட தொலைபேசியில் இருந்து ADD ABP00540 >>> 54325 அனுப்ப வேண்டும் அவ்வாறு அனுப்பினால் உடனடியாக 175 ரூபாய் ஆக்டிவேட் ஆகிவிடும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்