DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 29 October 2019

BSNL தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப் பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் பிஎஸ்என்எல் தினமும் 3 ஜிபி டேட்டா புதிய பிளானை அறிவித்துள்ளது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு Follow செய்து கொள்ளவும்

ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுக்கின்ற வகையில் அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே அறிவித்து இருந்த பழைய பேக்கேஜ்களை திருத்தம் செய்து அதிகளவிலான டேட்டாக்களையும் அதிக அளவிலான இலவச அழைப்புகளை கொடுத்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இப்பொழுது நாம் பார்க்கக் கூடிய பேக்கேஜில் கூட ஏற்கனவே இருந்ததுதான் இப்போது அதை திருத்தம் செய்து டேட்டாவை அதிகப்படுத்தி உள்ளனர்

நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ஆக இருந்தால் வெறும் 186 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜி அளவிலான வேகம் கொண்ட இன்டர்நெட் உங்களுக்கு கிடைக்கும் இதில் உங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3 ஜிபி அளவிற்கு நீங்கள் டேட்டாவை யூஸ் செய்து கொள்ளலாம் மற்றும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் இந்த திட்டம் உங்களுக்கு இப்போது வேண்டுமென்றால் தயவுசெய்து உங்களுடைய கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு கேட்கவும் அப்படி இல்லை என்றால் அருகில் உள்ள பிஎஸ்என்எல் ரீடெய்ல் ஸ்டோர் அணுகவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்