DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 29 October 2019

BSNL மூன்று மாதம் இலவசம்

BSNL மூன்று மாதம் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் ஒவ்வொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் களுக்கும் இந்த ஒரு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

முதலில் ஜியோ வந்ததற்கு பின்னால் பல மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்து விட்டன ஏர்டெல் வோடபோன் ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் ஒரு 1 ஜிபி ரூபாய் 95 ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலைமை எல்லாம் மாறிவிட்டது வெறும் பத்து ரூபாய்க்கு அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு ஜிபி டேட்டா கிடைக்கின்றது அதாவது ஒரு டீ வாங்க கூடிய விலையில் ஒரு ஜிபி டேட்டா கிடைக்கிறது இது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது இன்னுமே வெளிநாடுகளில் ஒரு 1 ஜிபி ₹200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகிறார்கள் ஆனால் இந்தியாவில் அந்த நிலை மாறி இப்பொழுது ஒரு ஜிபி டேட்டா உனது ஒரு டீ விலையை விட கம்மியாக இருக்கின்றது

ஜியோ வந்ததற்கு பின்னால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய பேக்கேஜ் குறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டனர் அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல வகைகளில் பல பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகின்றது தீபாவளி பொங்கல் போன்ற சமயங்களில் ஏற்கனவே அறிமுகம் செய்த பேக்கேஜ்களில் சில மாற்றங்களை செய்து டேட்டாவை அதிகம் செய்து எஸ்எம்எஸ் அதிகம் செய்து பிரீ கால் இலவசமாக வருகின்றது.

பிஎஸ்என்எல் 4ஜி அலைக்கற்றை இல்லாதது மிகப் பெரிய குறையாகும் பல இடங்களில் இன்னுமே பிஎஸ்என்எல் 3ஜி சேவை மட்டுமே உள்ளது தமிழகத்தில் என்ன கூடிய இடங்களில் மட்டுமே ஃபோர் ஜி சேவையை உள்ளது இதற்கு  முன்னால் மதுரையில் கூட போர் ஜி அலைக்கற்றை சேவையை பிஎஸ்என்எல் நிறுவன மானது புதிதாக தொடங்கியது

இப்போது பிஎஸ்என்எல் புதிதாக ஒரு பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளனர்.பிஎஸ்என்எல் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் அதிசயமாக உள்ளது பிஎஸ்என்எல் இடம் அதிக அளவில் போர் ஜி அலைக்கற்றை இல்லை என்றாலும் 3ஜி அளவிற்கு அவர்களால் இன்டர்நெட்டை தரமுடியும் இப்போது இருக்கின்ற 4ஜி நெட்வொர்க் கூட அவ்வளவு வேகமாக இல்லை ஜியோ நெட்வொர்க் ஆனது 3ஜி விட குறைவாகவே வேலை செய்கிறது 

இது ஒரு 345 நாள் வேலிட்டி கொண்ட ஒரு பேக் இந்த பேக் ஆனது உங்களுக்கு ஒரு வருடம் முழுவதும் அளவற்ற அழைப்புகள் மற்றும் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த 345 நாட்களை உயர்த்தி 455 நாட்களாக கொடுத்துள்ளனர். உங்களுக்கு 345 நாட்கள் உங்களுக்கு வருவதற்கு பதிலாக 455 நாட்கள் வரும் 100 நாட்கள் உங்களுக்கு அதிகமாக வரும் 100 நாட்கள் என்றால் மூன்று மாதம் பத்து நாட்கள் உங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.இந்தப் பேக்கேஜை ஆக்டிவேட் செய்ய உங்களுடைய கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளவும் அப்படி இல்லை என்றால் பிஎஸ்என்எல் ட்ரைலரை அணுகவும் இதில் உங்களுக்கு மூன்று வகையான பேக்கேஜ்கள் உள்ளன எந்த பேக்கேஜ் உங்களுக்கு பொருந்துகிறதோ அந்த பேக்கை தேர்வு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் ஒவ்வொரு பேக்கேஜ்க்கும் டேட்டா மட்டுமே மாறுபடும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்