தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL DTH இல் புதிதாக மூன்று PACKAGE அறிமுகம் செய்துள்ளனர் இது மிகவும் பயன் உள்ளதாக தெரிகிறது அதனால் இந்தப் PACKAGE பற்றிய முழு வித தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் தயவு செய்து இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி போல செய்து கொள்ளவும் மேலும் இதுபோன்ற அடிக்கடி அப்டேட்களுக்கு
AIRTEL DTH தற்பொழுது மிக அதிக அளவிலான OFFER PACKAGE தந்து கொண்டே உள்ளனர் அந்த வகையில் பல OFFER PACKAGE வீடியோ நாம் அப்லோட் செய்துள்ளோம் மற்றும் பதிவாக கூட பதிவு செய்துள்ளோம்
அந்தவகையில் AIRTEL DTH நிறுவனமானது இப்போது புதிதாக மூன்று PACKAGE அறிமுகம் செய்துள்ளது அதில் முதல் PACKAGE TAMIL REGIONAL ONE MONTH HD , ENTERTAINMENT HD, FREEDOM SPORTS HD.
முதலில் FREEDOM SPORTS HD பற்றி பார்க்கலாம்
Colours HD, life HD ,Star sports HD 2, and TV HD ,colours Cineplex HD ,ten 3 HD , history TV18 HD ,Pola HD ,set HD, Star sports 1 Hindi HD ,Sony Max HD, zee cinema HD, pictures HD ,Sony BBC earth HD, zee TV HD and all channels
இரண்டாவதாக Entertainment HD பற்றி பார்க்கலாம்
Ten 3 HD, Discovery HD, jeet prime HD, living foodz HD, animal plant ,MTV beats, history TV18 ,Discovery science, Sony mix, colours ,VH1, d sport ,marvel HQ ,Sony, SAB TV ,MTV ,& TV, Sony Marathi and all channels
மூன்றாவதாக Tamil 1 month regional பற்றி பார்க்கலாம்
Zee Tamil HD sun TV HD colours Tamil HD ngc HD sun music HD Star Vijay HD zee keralam HD Star sports 2 HD live HD nat Geo wild HD ke TV HD Star sports 1 Tamil Vijay super and all channels
முக்கியமான Channels மட்டுமே தரப்பட்டுள்ளன மீதி தமிழுக்கு தேவையில்லாத channels உள்ளன அவைகள் வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் .
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்