DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 13 November 2019

AIRTEL DTH 6 MONTH ,1 YEAR NEW PACKAGE TAMIL NADU

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL DTH இல் புதிதாக ஒரு மாதம் மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் ,PACKAGEகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் நீங்கள் இந்த PACKAGE பற்றி எங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் இது எந்த டிவியிலும் விளம்பரம் செய்து கொள்ள மாட்டார்கள் இது ஒரு OFFER PACKAGE அதனால் இந்த பதிவை தெளிவாக படிக்கவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் இந்த வெப்சைட் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்

AIRTEL DTH இல் ₹2006 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹167 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 1 YEAR முடிந்த பின்பும் நீங்கள் ₹167 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம்


 AIRTEL DTH ஆனது பலவழிகளில் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் பல பயனுள்ள PACKAGEளை தந்து கொண்டே இருக்கின்றது இதற்கு முன்னால் ஒரு மாதத்திற்கு ₹158 மட்டுமே என்கின்ற ஒரு PACAGE ஐ AIRTEL DTH நிறுவனமானது தந்தது அதுமட்டுமில்லாமல் ₹175 என்கின்ற ஒரு PACKAGE ஐ தற்போது ₹199 ரூபாய்க்கு அந்த பெயர் மாற்றப்பட்டு அதில் COLOURS TAMIL சேர்க்கப்பட்டுள்ளது இவ்வாறாக AIRTEL DTH நிறுவனமானது பல PACKAGE களை அறிவித்த வண்ணம் இருந்தன இப்போது புதிதாக பல PACKAGE களை அறிவித்துள்ளது

AIRTEL DTH 1MONTH PACKAGE பற்றி பார்க்கலாம்

இப்போதைக்கு AIRTEL DTH இல் ₹201 ரூபாய் PACK மட்டுமே உள்ளது இந்த PACKAGEஜில் AIRTEL DTH இல் இருக்கக்கூடிய அனைத்துவித TAMIL CHANNELS வரும் MEGA TV தவிர
AIRTEL DTH இல் ₹2006 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹167 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 1 YEAR முடிந்த பின்பும் நீங்கள் ₹167 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம்
AIRTEL DTH ₹1004 6 MONTHபேக்கேஜ்

AIRTEL DTH இல் ₹1004 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹167 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 6MONTH முடிந்த பின்பும் நீங்கள் ₹167 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம் இது ஒரு குறுகிய கால OFFER
 
AIRTEL DTH ₹991 6 MONTHபேக்கேஜ்


AIRTEL DTH இல் ₹991 ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு மாதத்திற்கு ₹199 ரூபாய் வரும் ₹991  PACK வரும்பொழுது உங்களுக்கு தமிழில் உள்ள அனைத்துவித CHANNEL லும் உங்களுக்கு வரும்.இந்தப் PACKAGE தேர்ந்தெடுத்தல் ஆறு மாதத்திற்கு எந்தவித கவலையும் இல்லாமல் தமிழ் CHANNELS ஐ பார்த்துக் கொள்ளலாம்

AIRTEL DTH ₹1982 1YEAR பேக்கேஜ்


AIRTEL DTH இல் ₹1982 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹199 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 1YEAR முடிந்த பின்பும் நீங்கள் ₹199 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம் இது ஒரு குறுகிய கால OFFER.


AIRTEL DTH ₹1648 1YEAR பேக்கேஜ்


AIRTEL DTH இல் ₹1648 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹137 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 1 YEAR முடிந்த பின்பும் நீங்கள் ₹137 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம் இது ஒரு குறுகிய கால OFFER இதில் VIJAY TV மற்றும் VIJAY SUPER தவிர அனைத்துமே வரும்


AIRTEL DTH ₹3162 1YEAR HD பேக்கேஜ்


AIRTEL DTH இல் ₹3162 ரூபாய்க்கு நீங்கள் RECHARGE செய்தால் மாதம் ₹263 ரூபாய் மட்டுமே வரும். இந்த PACK ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 1YEAR முடிந்த பின்பும் நீங்கள் ₹263 PACKAGE RECHARGE செய்து கொள்ளலாம் இதில் தமிழில் SUN TV HD, KTV HD, SUN MUSIC HD, ZEE TAMIL HD , COLOURS TAMIL HD ,போன்ற தமிழ் சேனல்கள் வரும் . இது  குறுகிய கால OFFER.

3 comments:

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்