DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 12 November 2019

AIRTEL புதிய விலை குறைவான PACKAGE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் AIRTEL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் புதிதாக ஒரு ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் AIRTEL இல் பல PACKAGE வந்துவிட்டன ஆனால் இந்த PACKAGE போல் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு PACKAGE.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்




 AIRTEL தொலைத்தொடர்பு நிறுவனமானது தொடங்கப்பட்ட காலத்திலிருந்து JIO தொலைதொடர்பு நிறுவனம் வருவதற்கு முன்னால் வரைக்கும் அதிக பணத்தை வசூலித்து வந்தது  அதாவது நாம் ஒருவருக்கு CALL செய்யும்போது நம்மிடமிருந்து நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற அளவில் வசூலித்துக் கொண்டு இருந்தார்கள் ஆனால் இவர்கள் கட்டக்கூடிய INTERCONNECT USAGE CHARGE   ஆனது 1 நிமிடத்திற்கே 6 பைசா மட்டும்தான் கட்டுகின்றனர் .ஆனால் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரையில் வசூல் செய்து JIO வருவதற்கு முன்னால் அதிக அளவிலான விலை கொண்ட PACKAGE கள் இருந்தன

ஆனால் இப்பொழுது JIO வந்ததற்கு பின்னர் அனைத்தும் தலைகீழாய் மாறி போய்விட்டது தமிழகத்தில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த AIRCEL நிறுவனமானது JIO வந்தத்திற்கு பின்னர் இரண்டு மூன்று மாதங்கள் தாக்குப் பிடித்து இருந்தது JIO அலையில் தாங்கமுடியாமல் அன்று ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்த டவர்களுக்கு கூட வாடகை கொடுக்க முடியாத அளவிற்கு வந்துவிட்டு தொலைத்தொடர்பு நிறுவனத்தையே மூடிவிட்டார்கள்.



 AIRTEL நிறுவனமானது JIO அலையில் தான் சிக்கித் தவிக்கின்றது என்று தான் சொல்லவேண்டும் ஏன் என்றால் JIO இப்பொழுது 6 பைசா என்கின்ற INTERNET USAGE CHARGE என்ற ஒன்றை கொண்டுவந்தது அதாவது ஒரு நிமிடத்திற்கு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பேசினால் 6 பைசா என்று கொண்டு வந்தது அதை நீங்கள் JIO to JIO  பேசும்பொழுது CALLS முற்றிலும் இலவசம் என்று சொன்னார்கள்

நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் ஏற்கனவே JIO வருவதற்கு முன்னால் நம்மிடம் எவ்வளவு வசூல் செய்தார்கள் இப்பொழுது JIO நிறுவனமானது INTERCONNECT USAGE CHARGE  உண்டான கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது அந்த வகையில் இப்போது JIO எந்தவித பாதிப்பும் இல்லை JIO நிறுவனமானது தன்னிடம் உள்ள வாடிக்கையாளர்களை அப்படியேதான் வைத்துள்ளது


அதனால் AIRTEL நிறுவனமானது பல யுத்திகளை கையாண்டு வருகிறது பல மலிவான PACKAGE  தந்து கொண்டே இருக்கின்றது அந்த வகையில் 499 ரூபாய்க்கு ஒரு PACK அறிமுகம் செய்துள்ளது இதன் விலை அதிகம் என்றாலும் இதன் VALIDITY 84 நாட்கள் அதாவது மூன்று மாதங்கள் வரும் தினமும் 2GB அளவிற்கு INTERNET USAG பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அளவற்ற அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ளலாம் ஒரு நாளைக்கு 100 SMS செய்து கொள்ளலாம் இவ்வளவும் 499 ரூபாய் என்றால் நீங்கள் வாங்குகிறீர்களா அதனால் ஒரு சிறப்பான அம்சத்தை சேர்த்துள்ளார்கள்

அதாவது AIRTEL LIFE INSURANCE இந்த மூன்று மாதத்திற்கு உங்கள் உங்கள் பெயரில் 4 லட்ச ரூபாய்க்கு உண்டான லைப் இன்சூரன்ஸ் AIRTEL LIFE INSURANCE நிறுவனமான  BHARTI AXA என்னும் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு 4 லட்சம் வரை வரையில் AIRTEL LIFE INSURANCE வழங்கப்படுகின்றது இந்த மூன்று மாதத்திற்கு மட்டுமே இந்த ஆஃபரை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உடனடியாக ₹499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்