DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 3 November 2019

BSNL லின் ₹108 ரூபாய் பேக்கேஜ் . அசத்தும் புதிய ஆஃபர்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் .BSNL லில் புதிதாக ஒரு பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ ஏர்டெல் வோடாபோன் ஐடியா இவைகளுக்கு எதிரான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது ஏனென்றால் மிக மிக குறைந்த விலையில் அதிகளவிலான டேட்டா மற்றும் இலவச காலிங் சலுகைகளை BSNL நிறுவனம் அறிவித்துள்ளது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து கொள்ளவும் அப்படியே இந்த வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்.





ஜியோவிற்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ஜியோ வருவதற்கு முன்னால் 1 ஜிபி இன்டர்நெட்டை ரூபாய் ₹98 ரூபாய்க்கு வாங்கி கொண்டிருந்தோம். பிஎஸ்என்எல் உட்பட ஏர்டெல் வோடாபோன் ஐடியா இதே நிலையில் தான் வைத்திருந்தனர். ₹98 ரூபாய்க்கு 1ஜிபி அதாவது பெரிய ஸ்மார்ட்போன்களுக்கு அது அரைமணிநேரம் கூட வராது

இதனால் அதிக அளவில் பணமானது டேட்டாவிற்க்கு  செலவானது.இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ஒரு 1 ஜிபி ஒரு டீ சாப்பிடுவதை விட குறைவான விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் மட்டும் தான் இந்த சலுகை உள்ளது. இன்னமும்  வெளிநாடுகளில் இந்த நிலை இல்லை. இன்னமும்  ₹98 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளும் அவலநிலையில் தான் உள்ளது


பிஎஸ்என்எல் நிறைய திட்டங்கள் கொண்டு வந்து இருந்தாலும் இந்தத் திட்டத்தில் நிறைய சலுகைகள் உள்ளன.இதனுடைய விலை ₹108 ரூபாய் ₹108 ரூபாய்க்கு  28 நாட்கள்  வேலிடிட்டியுடன் வருகின்றது.. இதை பற்றி  தெளிவாக பார்க்கலாம். இந்த பேக்கேஜில்  அளவற்ற அழைப்புகளை இலவசமாக செய்து கொள்ளலாம் நீங்கள் ₹108 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் ஜியோவில் பிடித்தம் செய்யப் படுகின்ற இன்டர்கனெக்ட் நியூஸ் கட்டணமான 6 பைசாவை பிஸ்என்எல் நிறுவனமானது பிடித்தம் செய்வதில்லை. ஒரு மாதத்திற்கு எந்த ஒரு நெட்வொர்க்கிற்க்கு வேண்டுமானாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் 550 எஸ்எம்எஸ்களை வழங்குகின்றனர் ‌‌.டேட்டா விஷயம் பொறுத்தவரையில் கேட்டால் வியந்துபோவீர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி  டேட்டாவை தருகின்றனர்.BSNL நெட்வொர்க் ஆனது தமிழகத்தின் பல இடங்களில் 4G சேவை வந்துவிட்டது இதற்கு முன்னர் மதுரையில் கூட 4G நெட்வொர்க்கை  கொண்டுவந்தார்கள். BSNL வாடிக்கையாளர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் பண்ணவேண்டிய ரீசார்ஜ் ₹108 ரூபாய் ₹108 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன்  அளவற்ற காலிங் மற்றும் 550 எஸ்எம்எஸ் வளங்குகின்றனர்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்