DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 28 November 2019

BSNL - புதிய ₹97 ரூபாய் பேக்கேஜ்

BSNL அதிரடியாக PACKAGE விலையை குறைத்து. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு PACKAGE அறிமுகப்படுத்தியுள்ளனர் இந்த பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் இந்த PACK PRICE ₹97 ரூபாய் மட்டுமே

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்


இந்தியாவில் JIO , AIRTEL ,VODAFONE,IDEA என்கின்ற பல வகையிலான NETWORK-கள் காணப்படுகின்றன .இவற்றுக்கு இடையே நடந்துவரும் போட்டிகளுக்கு மத்தியில் BSNL ஆனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய 2 PRE-PAID திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

அது ₹97 ரூபாய் மற்றும் ₹365 ரூபாய் இந்த இரண்டு புதிய திட்டங்களை BSNL நிறுவனம்  வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது இதைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்

₹97 திட்டத்தின் நன்மைகள்.

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 18 நாட்கள் VALIDITY வரும் அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 250 நிமிடங்களை இலவசமாக பேசிக் கொள்ளலாம் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்

₹356 திட்டத்தின் நன்மைகள்.

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 60 நாட்கள் VALIDITY வரும் அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 250 நிமிடங்களை இலவசமாக பேசிக் கொள்ளலாம் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்