DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 7 November 2019

BSNLலில் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் பிஎஸ்என்எல்லில் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் .இலவச அழைப்புகள் என்றால் கேஷ்பேக் அழைப்புகள் . இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்




நீங்கள் இன்னும் என்னுடைய யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் மேலே உள்ள சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து இந்த வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்

ஜியோ வருவதற்கு முன்னர் பிஎஸ்என்எல் நிறுவன மானது எந்த ஆஃபருமே தரவில்லை ஆனால் ஜியோ நிறுவனம் வந்ததற்கு பின்னர் பல ஆஃபர்களை தந்து கொண்டே இருக்கின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிநாலும் பல ஆஃபர்களை தந்த வண்ணமே உள்ளது இந்த அளவிற்கு அவர்கள் தராவிட்டால் அந்த நிறுவனம் இயங்குவதே மிகவும் கடினமாகிவிடும் ஏனென்றால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்திய அளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.ஜியோ,ஏர்டெல், வோடாபோன் ஐடியா இந்த நெட்வொர்க்களும் தங்களுடைய பேக்கேஜை குறைத்து மக்களுக்கு வழங்குகின்றனர். மேலும் காலர் டியூன் என்கின்ற வசதியை வைக்கும்போது ₹15 மாதம் ₹30 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வந்தோம் ஜியோ வந்ததன் பின்னர் அது முற்றிலும் இலவசமாக பட்டது அதே பாணியில் ஏர்டெல் நிறுவனமும் தன்னுடைய காலர் டியூனை இலவசம் ஆக்கியது


 அதேபோல் வோடபோன் நிறுவனமும் இலவசம் ஆக்கியது ஆனால் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் இன்னும் இதை இலவசமாக்கவில்லை.ஆனால் பேக்கேஜ்களைப் பொறுத்தவரையில் மிக மிக குறைவான அதிசயத்தக்க பேக்கேஜ்களையே பிஎஸ்என்எல் நிறுவன மானது வழங்குகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கூட ₹108 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் கொண்டு வந்தனர் இந்த ₹108 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும்  இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும் மற்றும் இதில் ஒரு நாளைக்கு 1 ஜிபி என்ற வீதத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் இதில் அன்லிமிட்டட் காலிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்ற வீதத்தில் கட்டணம் செலுத்த தேவையில்லை இந்த பேக்கேஜ் நீங்கள் போட்டால் உங்களுக்கு வாய்ஸ் கால் அன்லிமிட்டட் மேலும் எஸ்எம்எஸ்களை பார்க்கும்போது வெறும் 550 எஸ்எம்எஸ் மட்டுமே 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.இந்த காலத்தில் எஸ்எம்எஸ் யாரும் செய்வதில்லை அனைவரும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளையே பயன்படுத்துகின்றனர் அதனால் எஸ்எம்எஸ் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
அதைத்தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவன மானது தன்னுடைய பல பேக்கேஜ் களை ஜியோ வந்ததற்கு பின்னர் திருத்தியது மற்றும் திருத்திய பேக்களை இன்னொரு முறை திருத்தி இன்னும் குறைவான விலைக்குக் கொண்டு வந்தது.இதை பற்றி பல வீடியோக்களை நமது சேனலில் அப்லோட் செய்துள்ளோம் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் மேலே உள்ள சப்கிரைப் பட்டனை அழுத்தவும்


பிஎஸ்என்எல் நிறுவனமானது தற்போது இலவச கால்களை கொடுத்துள்ளது இலவச கால்கள் என்றால் உங்களுக்கு ஐந்து நிமிடம் ஒரு நபருக்கு அல்லது ஒரு நெட்வொர்க்கை நீங்கள் பேசும்போது 6 பைசா என்ற வீதத்தில் கேஷ்பேக் வரும் என்று சொல்லி இருக்கின்றனர் அதாவது ஒரு நிமிடத்திற்கு 6 பைசா தான் வசூலிக்கின்றனர்.இதனால் இதை இலவச அழைப்புகள் என்றே கருதலாம் ஏனென்றால் 5 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் இலவசம் ஆகின்றது.இது அனைவருக்கும் கிடையாது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அதாவது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது உங்கள் வீட்டில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் டெலிபோன் இருந்தால் கண்டிப்பாக இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளவும் இதற்கு எந்த பேக்கும் ரீச்சார்ஜ் செய்ய தேவையில்லை நீங்கள் நேரடியாக ஒருவருக்கு தொலைபேசி வழியாக பேசும்போது 5 நிமிடத்திற்கு 6 பைசா என்ற அளவில் உங்களுக்கு கேஷ்பேக் வரும் இன்னும் தெளிவாக சொன்னால் 5 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் உங்களுக்கு இலவசம்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்