தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் ஜியோ டிடிஹச் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் ஜியோ செட்டாப் பாக்ஸ் ஐ எப்படி வாங்குவது என்ன பிளானில் அவர்கள் தருகின்றார்கள் இதில் எத்தனை தமிழ் சேனல்கள் வருகின்றது இதில் எத்தனை ஆங்கிலம் மற்றும் பிற மொழியாளர்கள் வருகின்றது என்று என்கின்ற எல்லா வித தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்
ஜியோவானது தொலைத்தொடர்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் டிடிஎச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை ஏனென்றால் அது ஜியோ டிடிஹச் என்ற வடிவில் வரவில்லை அவ்வாறு வந்திருந்தால் பல டிடிஎச் நிறுவனங்கள் அழிந்து போயிருக்கும் இவர்கள் ஜியோ ஜிகா பைபர் இன்னும் பிராட்பேண்ட் சேவையின் மூலமாக அனைத்து மொழி சேனல்களையும் தருகின்றார்கள்
இந்த ஜியோ ஜிகா பைபர் நீங்கள் வாங்க வேண்டும் என்றால் முதலில் 2500 ரூபாய் செலுத்தவேண்டும் அவ்வாறு செலுத்திய ₹2500 ரூபாயில் ₹1000 பொருத்துதல் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும் மீதி ₹1500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும் இந்த செக்யூரிட்டி டெபொசிட் பீஸ் நீங்கள் ஜியோ கிகாஃபிபர் வேண்டாம் என்று ஒரு காலத்திற்கு சொல்லும்போது அந்த செக்யூரிட்டி டெபொசிட் பீஸ் திருப்பித் தந்து விடுவார்கள் அல்லது நீங்கள் அவர்களுக்கு கட்ட வேண்டிய நிலுவை தொகையை காட்டா விட்டால் அதிலிருந்து கழித்துக் கொள்வார்கள்
ஜியோ ஜிகா ஃபைபர் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய பிராட்பேண்ட் சேவையானது மாதம் ஒரு ரூபாய் ₹700 என்ற கட்டணத்தில் தருகின்றனர் இது மிகப்பெரிய தொகை ஏழை எளிய பாமர மக்களுக்கு இது மிகப்பெரிய தொகை ஆகத்தான் இருக்கும் ஓரளவிற்கு வசதிபடைத்த குடும்பங்கள் இதைப் பயன்படுத்தலாம்
ஜியோ ஜிகா பைபரில் இருக்கின்ற மிகச் சிறிய தொகை அதாவது மிகச் சிறிய பேக்கேஜ் என்று சொன்னால் அது இந்த ₹700 ரூபாய் பேக்கேஜ் தான் இந்த ₹700 ரூபாயில் உங்களுக்கு என்னென்ன வரும் என்றால் ஒரு ஜியோ பிராண்டை கனெக்ட் செய்யக்கூடிய ஒரு சாதனம் அதனுடன் டிவிக்களை பார்க்கக்கூடிய செட்டாப் பாக்ஸ் இது ஒரு ஆண்டாண்டு எச்டி செட்டாப் பாக்ஸ் என்று கூறப்படுகின்றது . உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால் இதில் அனைத்து சேனல்களையும் எந்தவித பேக்கேஜ் என்று பார்த்துக்கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் ஒரு லேண்ட் லைன் போன் தருகின்றார்கள் இதன் மூலம் நீங்கள் ஒரு பேக்கேஜில் இருந்தால் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக 6 சாதனங்களுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு வேகமாக இருக்கும் இந்த ₹700 பேக்கேஜில் உங்களுக்கு தரக்கூடிய வேகமானது ஒரு நொடிக்கு 100MBBS வேகத்தில் வரும் அவ்வாறு வரும் பொழுது கண்டிப்பாக உங்கள் டிவியை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்க்கலாம்
ஜியோ டிடிஹச் என்பது டிஷ் வடிவில் வராமல் ஜியோ ஜிகா பைபர் என்கின்ற வடிவில் வந்து இருக்கின்றது இந்த ஜியோ ஜிகா ஃபைபர் வாங்கவேண்டும் என்றால் மேலே கூறிய தொகையை கட்டினால் மட்டுமே உங்களுக்கு தருவார்கள் அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் இந்த சேவையானது இன்னும் தொடங்கப்படவில்லை 2019 செப்டம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது ஆனால் தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் வரவில்லை நீங்கள் மைஜியோ அப்ளிகேஷனுக்கு சென்று அங்கு பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பதிவு செய்தது செய்ததற்கு பின்னர் உங்கள் ஏரியாவில் ஜிகாஃபைபர் வரும்போது உங்களுக்கு தெரிவிப்பார்கள் அப்போது நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் இதன் மூலம் நீங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை டிவிக்கு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை ஒட்டுமொத்தமாக ₹700 ரூபாய் கட்டினால் போதும் . இன்னும் உங்களுக்கு 1GBBS வேகத்தில் இன்டர்நெட் வேண்டும் என்றால் இதைவிட அதிக தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும்
தயவுசெய்து வாங்குவதற்கு முன்னர் நன்றாக யோசித்து வாங்கவும் பிராட்பேண்ட் சேவையில் மூன்று சேவைகள் இப்போது தமிழகத்திலும் உள்ளன முதலாவது சேவையானது ஏர்டெல் v fiber பல இடங்களில் காணப்படுகிறது AIRTEL XSTREAM BOX புதிதாக வாங்கினால் அதனுடன் இந்த V FIBER இணைத்துக்கொள்ளலாம் அடுத்ததாக பல வருடங்களாக இருக்கக்கூடிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை தமிழகத்தின் சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் காணப்படுகின்றது இதிலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் மூன்றாவதாக தான் இந்த ஜிகாஃபைபர் இந்த மூன்றில் உங்களுக்கு எது விருப்பமோ அதை வாங்கிக் கொள்ளலாம் ஆனால் பிஎஸ்என்எல் அதிகபட்ச வேகமே 50MBBS மட்டும்தான்
ஜியோ DTH பற்றிய தற்போதைய செய்தி - CLICK

ஜியோ டிடிh அதைப்பற்றி வீடியோ போடாமலே வேரைஎதயோ போட்டு குழப்புகிறீர்களே சாட்டிலைட்டில்இருந்து
ReplyDelete