தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் தமிழ்நாட்டில் புதிதாக DTH வாங்க விரும்பினால் எந்த திட்டத்தை வாங்குவது எந்த DTH-சில் எவ்வளவு விலை குறைவாக இருக்கும் அது மட்டுமில்லாமல் எந்த DTH-சில் PACK PRICE குறைவாக இருக்கும் என்கின்ற பல எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும் அவ்வாறு இருந்தால் கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
தமிழ்நாட்டில் SUN DIRECT,AIRTEL DTH,TATA SKY,DISH TV,VIDEOCON D2H உள்ளன அவைகளில் விலைகளை பற்றி இப்போது பார்க்கலாம்
SUN DIRECT டிடிஎச் விலை :
SUN DIRECT BUY ONLINE - CLICK
₹1000 ரூபாய் கட்டினால் போதும் ஒரு மாத இலவச சந்தாவுடன் SUN DIRECT ஆனது உங்களுக்கு புதிதாக வந்துவிடும் இது உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய கடைகளிலோ அல்லது SUN DIRECT RETAILER SHOP வாங்கினால் மட்டுமே உங்களுக்கு இந்த OFFER கிடைக்கும்
அதுவே நீங்கள் இன்டர்நெட்டில் வாங்கினால் கண்டிப்பாக 1699 ரூபாய் கட்ட வேண்டும்
AIRTEL DTH- இன் விலை விவரங்கள்:
AIRTEL DTH BUY ONLINE - CLICK
1499 ரூபாய் கட்டினால் மட்டும் போதும் HD BOX உங்கள் வீட்டிற்கு வந்துவிடும் அதுவே உங்களுக்கு SD பாக்ஸ் வேண்டுமென்றால் 1399 ரூபாய் கட்டினால் கட்டவேண்டும் இதற்கும் அதற்கும் 100 ரூபாய் மட்டுமே வித்தியாசம்
இவ்வாறு பணத்தை கட்டி வாங்கும் போது உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
TATA SKY இன் விலை விவரங்கள்
TATA SKY BUY ONLINE - CLICK
டாட்டா ஸ்கையில் நான்குவிதமான செட்டாப் பாக்ஸ் உள்ளன . TATA SKY SD , TATA SKY HD, TATA SKY 4K ,TATA SKY + HD
TATA SKY SD விலையானது 1399 ரூபாய் இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
TATA SKY HD செட்டாப் பாக்ஸ் இன் விலை 1499 ரூபாய் இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
TATA SKY 4K செட்டாப் பாக்ஸ் இன் விலை 6400 இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
TATA SKY+ HD இதனுடைய விலை 9300 இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
DISH TV டிடிஎச் விலை விவரங்கள்
DISH TV BUY ONLINE - CLICK
1699 ரூபாய் கட்டினால் DISH TV செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு வந்து விடும் இதனுடன் ஒரு மாத சந்தா FREE
1590 ரூபாய் கட்டினால் DISH TV SD செட்டாப் பாக்ஸ் வந்துவிடும் இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசம்
VIDEOCON D2H விலை விவரங்கள்
VIDEOCON D2H BUY ONLINE - CLICK
VIDEOCON D2H SD செட்டாப் பாக்ஸ் இன் விலை 1599 ரூபாய் இதனுடன் ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
VIDEOCON D2H HD செட்டாப் பாக்ஸ் இன் விலை 1699 ரூபாய் இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும்
VIDEOCON D2H HD RF BOX இது உங்களுக்கு 1799 ரூபாய் இதனுடன் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்