DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 20 November 2019

பாகற்காய் பொறியல் செய்வது எப்படி??? How to engineer the part tamil ???

பாவக்காய் பொரியல் எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்

தேவையான பொருட்கள்

1. சிறிதளவு எண்ணெய்
2 .ஒரு ஸ்பூன் கடுகு
3 . கருவேப்பிலை
4 . வெங்காயம்
5 . 2 தக்காளி பழம்
6 . 1ஸ்பூன் சாம்பார் பொடி
7 . 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
8 . 1 ஸ்பூன் கறி மிளகாய் தூள்
9 . 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
10.1 கப் தேங்காய்


  
செய்முறை

முதலில் கடாயில் எடுத்து அடுப்பில் வைக்கவும்
அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.


ஒரு ஸ்பூன் கடுகு போடவும்
பிறகு கறிவேப்பிலை போடவும்


நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தை போடவும்


அடுத்தது நருக்கிய தக்காளிப்பழம்  போடவும். எண்ணெயில் வறுத்து வைத்துள்ள பாகற்காயை அதில் போடவும்

சிறிது நேரம் காத்திருக்கவும்


இப்போது ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி அதில் போடவும் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் போடவும் ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் போடவும்

 ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும் அதில் தேவையான உப்பு போடவும் 

சிறிது நேரம் காத்திருக்கவும் ஒரு கப் தேங்காயை துருவி அதில் போடவும் இப்போது சுவையான பாவக்காய் பொரியல் ரெடி

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்