DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 15 November 2019

JIO வின் புதிய 149 ரூபாய் PACKAGE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்தப் பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் JIO வானது தன்னுடைய 149 ரூபாய் PACKAGE மாற்றி அமைத்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


முதலில் எதற்காக இந்த PACKAGE மாற்றினார்கள் என்று பார்க்கலாம் INTERCONNECT USAGE CHARGE என்கின்ற முறையை JIO நிறுவனம் வந்து கொண்டு வந்தது இது நாள் பொருள் VOICE CALL மட்டும் நிமிடத்திற்கு 6 பைசா என்கின்ற கட்டணத்தை கொண்டு வந்தது இந்த INTERCONNECT USAGE CHARGE என்றால் நீங்கள் ஒருவருக்கு CALLசெய்தால் CALL செய்யக்கூடிய NETWORK இடமிருந்து CALL RECEIVED நெட்வொர்க் இற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்ற அளவில் பணத்தை தர வேண்டும் அதற்காக மட்டுமே JIO நிறுவனமானது 6 பைசா வசூலிக்கின்றனர்

இந்தத் திட்டமானது மக்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை ஆனால் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதில் JIO நிறுவனமானது முனைப்பாக இருந்து வருகிறது இருந்தாலும் கணிசமான அளவு கூட வேறு நெட்வொர்க் இருக்கு மாறவில்லை என்று சொல்லலாம்.

இதற்கு மாற்றாக என பல PACKAGE ளைக் கொண்டு வந்தது அந்த PACK அனைத்தும் விலை அதிகமாக இருந்ததாக மக்கள் பெருமளவில் கருதினர் அதனால் இந்த 149 ரூபாய் PACKAGEஜில் JIO நிறுவனம்  ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது இந்த 149 ரூபாய் நீங்கள் பணம் கட்டினால் INTERCONNECT USAGE CHARGE  6 பைசா என்பதை நீங்கள் கட்ட தேவையில்லை மொத்தமாக உங்களுக்கு 300 நிமிடங்கள் VOICE CALL இலவசம்

முதலில் இருந்த திட்டமானது 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் அளவற்ற VOICE CALLS வழங்கப்படும் ஆனால் இப்போது நீங்கள் 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 24 நாட்களுக்கு மட்டுமே வரும் அதனுடன் 1.5 ஜிபி டேட்டா 300 நிமிடங்கள் VOICE CALL வழங்கப்படும் .நீங்கள் 149 ரூபாய் ரீசார்ஜ் செய்யக்கூடிய நபராக இருந்தால் யோசித்து ரீசார்ஜ் செய்யவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்