DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 3 November 2019

JIO வின் புதிய 4 பேக்கேஜ்கள் . அதிரடியான ஆஃபர்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் ஜியோவில் புதிதாக நான்கு வகையான பேக்கேஜ்கள்அறிமுகம் செய்துள்ளனர் இந்த நான்கு பேக்கேஜ்களும் ஏற்கனவே உள்ள பேக்கேஜ்களின் விலையை விட மிக அதிகம் மற்றும் இலவச அழைப்புகளை இவ்வளவு நேரம் தான் பேச வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இந்த பேக்கேஜ்களுக்கு உள்ளது இந்த பேக்கேஜின் விலை என்ன ?? இந்த பேக்கில் எனன சிறப்பம்சம் உள்ளது ?? என்று பார்ப்போம். இந்தியாவில் அதிக அளவில் ஜியோ நெட்வொர்க் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.



ஜியோ வந்த நாள் முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் இருந்தாலும் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சந்தையில் காலடி எடுத்து வைக்கும்போது  பணம் செலுத்தி அழைப்புகளை மேற்கொண்ட காலம் போய்விட்டது இனி பணம் செலுத்த தேவையில்லை என்ற உறுதியுடன் வந்தார்கள்.  ஆனால் இப்பொழுது இன்டர்கனெக்ட் யூசேஜ் கட்டணமாக 6 பைசா ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கிறார்கள் இந்த 6 பைசா வந்ததற்குப் பிறகுதான் இந்த புதிய பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளனர்

முதலில் இன்டர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன என்று பார்க்கலாம் இன்டர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்கிற்க்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது அந்த அழைப்புகளை உள்வாங்கும் நெட்வொர்க்கிற்கு எந்த நெட்வொர்க்கிலிருந்து அழைக்கிறார்களோ அந்த நெட்வொர்க். ஒரு அழைப்பிற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா தர வேண்டும் அந்த கட்டணத்தை மட்டுமே ஜியோ நிறுவனமானது வசூலிக்கிறார்கள் .இந்த கட்டணங்கள் முன்னதாகவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் கண்டிப்பாக ஜியோ நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக இந்த இன்டர்கனெக்ட் யூசேஜ்  கட்டணத்தை அவர்களின் லாபத்தில் இருந்து தந்து கொண்டிருந்தார்கள் இப்பொழுது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த கட்டணத்தை இன்னும் நீட்டிக்க போவதாக அறிவித்ததை அடுத்து இந்த 6 பைசா கட்டணத்தை ஜியோ நிறுவனமானது கொண்டு வந்துள்ளது

ஐந்து வகையான பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது நீங்கள் ₹149 மற்றும் ₹399ற்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அதனுடன் IUC PACK ரீசார்ஜ் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் தான் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.இந்த பழைய பேக்கிற்க்கு  மாற்றாக இப்போது புதிய பேக்கேஜ்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது .இதனுடைய விலை மிக அதிகம் என்று சொல்லலாம் .இப்போது இருக்கின்ற பேக்கேஜை காட்டிலும் இந்த முறையானது மிக அதிகம்

நீங்கள் ₹222 க்கு ரீச்சார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 56GB உங்களுக்கு கிடைக்கும். இதனுடன் 1000 நிமிடங்கள்  மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் 56ஜிபி வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக நீங்கள் ₹333 க்கு ரீச்சார்ஜ் செய்தால் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் 112GB டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இதனுடன் 1000 நிமிடங்கள்  மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் 112ஜிபி வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.


நீங்கள் ₹555 க்கு ரீச்சார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் 168GB உங்களுக்கு கிடைக்கும். இதனுடன் 3000 நிமிடங்கள்  மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் 168 ஜிபி வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

இந்தப் பேக்கேஜ்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது MY JIO அப்ளிகேஷன் வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளவும் அவ்வாறு MY JIO அப்ளிகேஷன் வழியாக ரீசார்ஜ் செய்யும் போது 50 ரூபாய் CASH BACK  வந்து சேரும் VOUCHER மூலமாக.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்