தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் ஜியோ வில் 10th முதல் degree வரை உள்ள மாணவ மாணவியர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் உங்களின் இடத்திற்கு பக்கத்திலேயே நீங்கள் வேலை செய்யலாம் இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்யவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது படித்த இளைஞர் மற்றும் மாணவியருக்கு வேலை கிடைப்பது என்பது ஒரு கடினமாகத்தான் இருக்கிறது மேலும் ENGINEERING படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் மாணவ மாணவியர் ஏராளமானோர் மாணவிகளை விட மாணவர்களே அதிகமாக வேலை இல்லாமல் காணப்படுகின்றனர் இந்தியாவின் மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனமான JIO நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யலாம் நீங்கள் 10th முடித்து இருந்தால் கூட உங்களுக்கு வேலை இதில் சுலபமாக கிடைக்கும்
உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு அதாவது இன்னும் தெளிவாக சொன்னால் நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்றார் போல் உங்களுக்கு சம்பளம் மற்றும் வேலை கிடைக்கும் அதாவது நீங்கள் 10th படித்திருந்தால் அடிமட்ட வேலை கிடைக்கும் நீங்கள் degree முடித்து இருந்தால் உங்களுக்கு ஓரளவுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும் அதே போல் degree முடித்து உங்களுக்கு முன் அனுபவம் இருந்தால் அவர்களுக்கு ஒரு சிறந்த வேலை கிடைக்கும் கண்டிப்பாக நீங்கள் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
நீங்கள் JIOவின் WEBSITE டிற்கு செல்ல வேண்டும் அந்த WEBSITE டின் LINK ஆனது இந்த பதிவிற்கு கீழே உள்ளது தயவு செய்து இந்த பதிவை முழுமையாகப் படித்துவிட்டு அதன் பின்பு CLICK செய்து பார்க்கவும்.ஜியோ WEBSITE டுக்கு சென்று JOB என்ற SCARCH பொத்தானை அழுத்தும் போது அதில் உங்கள் AREA தேர்ந்தெடுத்து உங்கள் அருகில் எங்கெங்கு என்னென்ன வேலை உள்ளது அதற்கு என்ன தகுதி வேண்டும் என்ன படித்திருக்க வேண்டும் என்கின்ற தகவல்களை அந்த வலைதளத்தில் காட்டும் உங்களுக்கு காட்டக் கூடிய வேலைகளில் ஏதாவதொன்று பிடித்திருந்தால் நீங்கள் அந்த வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும் பதிவு செய்த பின்னர் உங்கள் வீட்டிற்கு ஒரு லெட்டர் வரும் அது வந்த உடனே நீங்கள் நேரடியாக சென்று பணியில் சேர்ந்து கொள்ளலாம்
ஜியோவின் வேலைக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் - CLICK
I am selvaganapathi I am Chennai my phone number is 9787275391 what's app message pannuaing
ReplyDeleteJob vanum sslc 9840697327.....
ReplyDeleteB.sc hmcs completed any Jio vacancy
ReplyDelete