DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 18 November 2019

JIO ,AIRTEL and BSNL புதிய பேக்கேஜ்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப்போகிறோம் என்றால் BSNL, AIRTEL மற்றும் JIO ஆகியவைகளில் முக்கியமான PACKAGE பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த PACKAGE விலைகள் ஆனது BSNL ₹997 AIRTEL ₹998 JIO வில் ₹999 இந்த வகையில் அனைத்து PACKAGE பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மேலும் பல DTH மற்றும் TECH NEWS களுக்கு.
இந்த பதிவை பற்றிய உங்களின் கனிவான கருத்துகளை COMMENT BOX இல் தெரிவிக்கலாம்

தெளிவாக மூன்று PACKAGEகளைப் பற்றி பார்க்க போகின்றோம் 3 PACKAGEக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கப் போகின்றோம்

PACKAGE DETAILS

BSNL - ₹997
AIRTEL - ₹998
JIO -  ₹999


முதலில் BSNL 997 ரூபாய் PACKAGE பற்றி பார்க்கலாம்


இந்த PACK நீங்கள் நேரடியாக உங்கள் மொபைல் இல்  RECHARGE செய்து கொள்ளலாம் அல்லது BSNL RETAILER இடமும் RECHARGE செய்து கொள்ளலாம் இதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை. இப்போது வேணாலும் RECHARGE செய்துகொள்ளலாம்

BSNL PACK DETAILS :

விலை - ₹997

நாட்கள் - 160DAYS

DATA -  3GB/DAY (நாளொன்றிற்கு)

VOICE CALL - UNLIMITED CALLING ( அளவற்ற குரல் அழைப்புகள் PACKமுடிவடையும் வரை)

SMS -  100/DAY (நாள் ஒன்றிற்கு)


 இந்த PACK நீங்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் உடனடியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் 997 ரூபாய் 160 நாட்களுக்கு

இரண்டாவதாக AIRTEL  ₹998 ரூபாய் PACKAGE பற்றி பார்க்கலாம்


இந்த PACK நீங்கள் நேரடியாக உங்கள் மொபைல் இல்  RECHARGE செய்து கொள்ளலாம் அல்லது AIRTEL RETAILER இடமும் RECHARGE செய்து கொள்ளலாம் இதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை. இப்போது வேணாலும் RECHARGE செய்துகொள்ளலாம்

AIRTEL PACK DETAILS :

விலை - ₹998

நாட்கள் - 12 MONTH ( 1 YEAR )

DATA -  12GB DATA ( 1YEAR )

VOICE CALL - UNLIMITED CALLING ( அளவற்ற குரல் அழைப்புகள் PACKமுடிவடையும் வரை)

SMS -  100/DAY (நாள் ஒன்றிற்கு)


 இந்த PACK நீங்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் உடனடியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் 998 ரூபாய் 12 MONTH.

மூன்றாவதாக JIO  ₹999 ரூபாய் PACKAGE பற்றி பார்க்கலாம்


இந்த PACK நீங்கள் நேரடியாக உங்கள் மொபைல் இல்  RECHARGE செய்து கொள்ளலாம் அல்லது JIO RETAILER இடமும் RECHARGE செய்து கொள்ளலாம் இதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை. இப்போது வேணாலும் RECHARGE செய்துகொள்ளலாம்

JIO PACK DETAILS :

விலை - ₹999 + (₹10 to ₹1000 IUC )

நாட்கள் - 90 DAYS

DATA -  60 GB (TOTAL)

VOICE CALL - JIO TO JIO FREE ( OTHER NETWORK IUC PACK APPLY )

SMS -  100/DAY (நாள் ஒன்றிற்கு)


 இந்த PACK நீங்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் உடனடியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் 999 ரூபாய் 90 நாட்களுக்கு

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்