DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 14 November 2019

LIFELONG FREE TAMIL CHANNELS,வாழ்நாள் முழுவதும் இலவசமாக சேனல்களை பார்ப்பது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க பார்க்க போகிறோம் என்றால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக டிவி எப்படி பார்ப்பது எப்படி ?? வாழ்நாள் முழுவதும் இலவசமாக தமிழ் சேனல்களை பார்த்துக்கொள்ளலாம் ஒரு ரூபாய் கூட பணம் கட்ட தேவையில்லை

இந்த பதிவில் இதைப்பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

நாம் பார்க்க போகின்ற SATLIGHT INTELSAT 17, INTELSAT 20,UTEL SAT 70,INSAT 4A,MEOSAT3,GSAT17,ASIA SAT 5,UTELSAT9,HYBIRD13 B
INTELSAT 17 வரக்கூடிய சேனல்கள்

Kalainer TV

Kalainer isaiyaruvi,

Kalainer murasu,

Kalainer seithigal,

Kalainer siripoli,

Kalainer sithiram, 

Polimer TV 

Polimer news, 

news7 Tamil ,

Angel TV ,

captain TV, 

captain news ,

Puthiya thalaimurai, 

puthuyugam TV, 

Sathyam news ,

MK TV, 

MK six,

mk tunes,

vendhar TV ,

makkal  7s music ,

win news ,

moon TV, 

shopping zone 

Sri Sankara TV,

vasanth TV,

 Tamilan tv,imaiyam TV,

 madhimugam TV, 

thanthi TV, 

Meenakshi tv, 

salvation TV ,

 hbn shopping TV

 pepper TV ,

malai murasu news,

sahana TV, 

Madha TV ,

Sairam TV ,

nambikkai TV,

Sai TV, 

music tune 6 Tamil,

 velicham TV ,

news j Tamil

இத்தனை தமிழ் சேனல்களும் வரும் இதற்கு நீங்கள் ஒரே ஒரு LNB மட்டும் போட்டால் போதும் இதற்கு 6 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும் அதற்கு ரூபாய் 7000 மட்டும் செலவாகும்

                                     

INTELSAT 20 வரக்கூடிய சேனல்கள்

Super TV ,

news 18 Tamilnadu ,

Naaptol Tamil, 

Astha Tamil, 

hope TV India

POWER VU BOX CHANNELS... Sony group Channels always come

VIJAY MUSIC - அதிகாரப்பூர்வ தொடக்கம் - CLICK NOW



இத்தனை தமிழ் சேனல்களும் வரும் இதற்கு நீங்கள் 2 வதாக LNB போட்டால் போதும் இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்.
INSAT4A வரக்கூடிய சேனல்கள்

VAANAVIL TV ,

VENKATESWARA BHAKTI CHANNEL ,

1S TV,  

LOTUS TV ,

WIN TV, 

ASHIRVADAM TV, 

NAMAKAGA TV ,

THENDRAL TV ,

ZEE  HINDUSTAN

இத்தனை தமிழ் சேனல்களும் வரும்  நீங்கள் வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்
<
MEOSAT 3 வரக்கூடிய சேனல்கள்

SUN NEWS , 

MINNAL FM ( MALAYSIAN RADIO CHANNEL )

வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்\

GSAT 17 வரக்கூடிய சேனல்கள்

DD PODHIGAI ,

DD PUDUCHERRY ,

 ZEE HINDUSTAN

RADIO CHANNELS :

AIR INDIA TAMIL ,FM RAINBOW CHENNAI, RADIO GOLD CHENNAI


வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்

ASIA SAT 5 வரக்கூடிய சேனல்கள்

ANGEL TV ,

BBC TAMIL NEWS ,

BBC TAMIL ASIA , ( தமிழ்நாட்டில் இந்த சேனல்களின் ஒளிபரப்பு கிடையாது )

வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்







UTELSAT 9A வரக்கூடிய சேனல்கள்

TAMILAN TV , 

NLM TV, 

ANGEL TV YUROPPA, 

RAINBOW TV ,

VIJAY TV INTERNATIONAL

வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும் 

HYBRID 13 வரக்கூடிய சேனல்கள்

TRT TAMIL RADIO ( தமிழ் ரேடியோ சேனல் இங்கிலாந்து )

வேண்டுமென்றால் LNB இணைத்துகொள்ளலாம். இதற்கு 8 அடி அளவிலான டிஷ் வாங்கினால் போதும்


ஒவ்வொரு SATLIGHT ற்கும் ஒவ்வொரு LNB இணைத்து உங்களுக்கு தேவையன CHANNEL களை எடுத்துக் கொள்ளலாம்.INTELSAT 17 மற்றும் INTELSAT20  எடுத்துக்கொள்ளுங்கள். இதில்தான் அதிகளவிலான TAMIL AND SPORTS CHANNELS வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த 2 SATLIGHT லும் வருகின்ற சேனல்களை பார்த்தால் போதும்.
முக்கிய குறிப்பு

நீங்கள் அதிகம் தெரிந்து பார்க்கக்கூடிய SUN GROUP,ZEE GROUP,JAYA GROUP,RAJ GROUP,VIJAY GROUP மற்றும் கட்டண சேனல்கள் ஒன்றுகூட உங்களுக்கு வராது.



5 comments:

  1. I want 6ft c band full set second hand... Send amount and details frm 9751224263... Call r whatsapp r telegram... Pls

    ReplyDelete
  2. Ple send Cccam package for 6 months

    ReplyDelete
  3. I want 6 ft dish ,but pls proof video send pls

    ReplyDelete
  4. ஐயா,
    வணக்கம். ஆல்ரெடி 10feet dish antennaவுடன்3 lnb chand, உள்ளது ங்க... இதற்கு எது சிறந்த பாக்ஸ் மற்றும் ஈரோடு வந்து install செய்து தர இயலுமா ங்க..?

    ReplyDelete
  5. Ennidam dish irukkiradu 3 varudangalukku munbu vangiyadu
    Dish Matti vachi irukken signal
    Edukku theriyala enakku nan tirunelveli irukken
    Enakku yaravadu udavi panringala pls....

    ReplyDelete

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்