தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் உங்கள் கையில் இருக்கும் ஆன்ராய்ட் மொபைல்களுக்கு எப்படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது OS எப்படி போடுவது என்று தான் பார்க்க போகிறோம் இது அனைத்து மொபைல்களுக்கும் சாத்தியம் ஆனால் இப்போது நாம் சாம்சங் மொபைல் மட்டும் தான் பார்க்கப் போகின்றோம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து FOLLOW செய்து கொள்ளவும் மேலும் இந்த தகவல் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்த பகிர்ந்து கொள்ளவும்
உங்களின் மொபைல் போன் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆன் ஆக வில்லை என்றால் தயவு செய்து நீங்கள் OS போட வேண்டும் அவர்கள் OS போடுவதற்கு கடைகளுக்கு கொண்டு சென்றால் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை வசுலிப்பார்கள். ஆனால் அதெல்லாம் தேவையில்லை உங்கள் கையில் ஒரு லேப்டாப் உங்களின் ஏதாவது ஒரு சாம்சங் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால் போதும் கண்டிப்பாக சரிசெய்து விடலாம். SAMSUNG மொபைல்களுக்கு மட்டும் OS டவுன்லோட் செய்ய கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து SAMSUNG மொபைல்களுக்கும் OS கிடைக்கும். டவுன்லோட் செய்து உங்கள் சாம்சங் மொபைல் OS நீங்களே இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.
LINKS
SAMSUNG ODIN LINK - CLICK
SAMSUNG USB DRIVER LINK - CLICK
SAMSUNG ALL MOBILE OS DOWNLOAD LINK
CLICK
இவ்வாறாக நீங்கள் உங்கள் போனுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் OS நீங்களே மாற்றிக் கொள்ளலாம் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மேலே கொடுத்திருக்கும் LINK அனைத்தும் சாம்சங்கால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு லிங்க் அதை டவுன்லோட் செய்து உங்கள் லேப்டாப்பில் கனெக்ட் செய்து அதில் உள்ள FILE DOWNLOAD செய்து உங்களின் போனில் ஏற்றி உடனடியாக உங்கள் போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது உங்கள் போனை RESET செய்து கொள்ளலாம் உங்கள் போனில் எந்த பிரச்சினை வந்தாலும் நீங்கள் இதை பயன்படுத்தி OS போட்டுக்கொள்ளலாம்

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்