DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 5 November 2019

PAYTM வழியாக எப்படி ஒரு BANK ACCOUNT தொடங்குவது

அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் பேடிஎம் அப்ளிகேஷன் வழியாக எப்படி ஒரு பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது இது பற்றித்தான் நான் இந்த வீடியோவில் தெளிவாக பார்க்க போகின்றோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஃபாலோ செய்து கொள்ளவும்




பேடிஎம் அப்ளிகேஷன் முதலில் ஒரு வேலட் அப்ளிகேஷன் ஆக மட்டுமே இருந்தது அதாவது ஒரு சாதாரண அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் வழியாக போனுக்கு ரீசார்ஜ் செய்வது மற்றும் கரண்ட் பில் கட்டுவது போன்ற சில அமைப்புகள் மட்டுமே இருந்தன இப்போது இந்த பேடியம் அப்ளிகேஷன்  மிகப் பெரிய அளவில் வளர்ந்து பேங்கிற்கு இணையாக ஒரு வளர்ச்சியை அடைந்துள்ளது இந்த அப்ளிகேஷன் வழியாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரீச்சார்ஜ் மற்றும் ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் அதிக அளவிலான கேஷ்பேக்களை எடுக்கலாம் மற்றும் ஏடிஎம் கார்டு வாங்கலாம்



முதலில் பேடியம் அப்ளிகேஷனை லாகின் செய்து கொள்ளவும் அதாவது லாகின் செய்யும் போது உங்கள் ஆதார் எண்ணுடன் தொடர்பு உள்ள ஒரு தொலைபேசி எண்ணுடன் லாகின் செய்து கொள்ளவும் அவ்வாறு லாகின் செய்தால் தான் நீங்கள் பேடியம் அப்ளிகேஷன் வழியாக முறையாக ஒரு பேங்க் அக்கௌன்ட் தொடங்க முடியும் முதலாவதாக நீங்கள் லாக் இன் செய்து அப்ளிகேஷனுக்கு உள்ளே வரும் பொழுது உங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் ஓபன் ஆகி இருக்காது சாதாரணமான ஒரு வேலட் அக்கௌண்ட் மட்டும்தான் உங்களுக்கு தென்படும். நீங்கள் பேடியம் அப்ளிகேஷன் வழியாக பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய விரும்பினால் அதற்கு நீங்கள் EKYC  செய்ய வேண்டும்.
அதாவது ஆதார் எண்ணுடன் தொடர்புள்ள ஒரு மொபைல் நம்பரை ஏற்கனவே நீங்கள் கொடுத்து இருப்பீர்கள் அதனுடன் நீங்கள் ஆதார் எண்ணை ENTER செய்து OTP எடுத்து அதில் பதிவு செய்தால் பாதி வேலை முடிந்தது இரண்டாவதாக நீங்கள் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோருக்கு சென்று கைரேகை வைக்க வேண்டும் அதாவது எலக்ட்ரானிக் EKYC செய்யவேண்டும் அவ்வாறு நீங்கள் செய்த உடனேயே உங்களது அக்கௌண்ட் ஆக்டிவேட் ஆகிவிடும்

உங்களுக்கு உண்டான ஏடிஎம் கார்டையும் உங்கள் போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் அந்த ஏடிஎம் கார்டு உங்களுக்கு தேவைப்பட்டால் அதாவது உங்கள் கைக்கு வந்து சேர வேண்டுமென்றால் பேடிஎம்ற்கு ₹125 ரூபாய் உடனடியாக செலுத்தினால் ஏழு நாட்களுக்குள் உங்கள் வீட்டிற்கு ஏடிஎம் கார்டு வந்து சேரும். அந்த ஏடிஎம் கார்டிற்க்கு பின்னாலிருக்கும்  QR CODE ஐ உங்கள் மொபைலில் உள்ள பேட்டியும் அப்ளிகேஷன் வழியாக ஸ்கேன் செய்தால் உடனடியாக அந்த ஏடிஎம் கார்டு ஆக்டிவேட் ஆகிவிடும் அந்த ஏடிஎம் கார்டு செயல்பாடுகள் அனைத்தும் நீங்கள் PAYTM அப்ளிகேஷனிலேயே  நிர்வகித்துக் கொள்ளலாம் ஏடிஎம் பாஸ்வேர்டு மாற்றுவது உட்பட ஏடிஎம் பிளாக்  பண்ணுவது எல்லாமே பேடியம் அப்ளிகேஷன் வழியாக செய்து கொள்ளலாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் நன்றி

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்