DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 8 November 2019

SUN DIRECT 3 புதிய பேக்கேஜ்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் சன்டேரக்ட் டிடிஎச்சில் புதிதாக மூன்று விதமான வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதமான பேக்கேஜ்களை அறிவித்துள்ளனர் இது பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து FOLLOW செய்து கொள்ளவும்



                                                 

                   VIDEO LINK - CLICK

தமிழகத்தில் சன் டைரக்ட் ,ஏர்டெல், டாட்டா ஸ்கை, டிஸ் டிவி ,வீடியோ கான் போன்ற பல டிடிஹெச் உள்ளன பல டிடிஎச்சில் பலவிதமான பேக்கேஜ்களை தந்து கொண்டே இருக்கின்றனர் ஒவ்வொரு டிடிஎச்சிற்கும் ஒவ்வொரு தனி சிறப்புண்டு ஒன்றில் சேனல்கள் அதிகமாக இருக்கும் மற்றொன்றில் சேவைகள் அதிகமாக இருக்கும் மற்றொன்றில் நல்ல தெளிவாக தெரியும் என்ற பல வித்தியாசங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வித டிடிஎச்களிலுமே  உள்ளது .அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் தனியார் கேபிள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால் டிடிஎச்சிற்கு இணையாக அவர்களால் மிகத் துல்லியமான தொழில்நுட்பத்துடன் கூடிய சேனல்களை வழங்க முடிகின்றது 

 ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது அதிகப்படியான ஆஃபர்களை தந்து விட்டன மற்றும் அவர்களுடைய நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் குறைத்து வழங்குகின்றது தற்போதுகூட ₹175 ரூபாய்க்கு ( வரிகள் உட்பட ) பேக்கை அறிமுகம் செய்தார்கள்




டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனமும் தன்னுடைய பங்கிற்கு தமிழ் லைட் என்கின்ற ஒரு பேக்கேஜ் அறிமுகப்படுத்தியது இந்த பேக்கின் விலை ₹199  மட்டுமே . டாடா ஸ்கையில் இந்தப் பேக்கேஜ் மட்டுமே மிகவும் குறைவான விலை கொண்ட பேக்கேஜ்

 டிஷ் டிவி, வீடியோகான் டிடிஹச் பற்றி பேச தேவையில்லை இரண்டுமே ஒரே நிறுவனம் . இவர்கள் NCF ஐ இதுவரைக்கும் குறைக்கவில்லை அதை குறைத்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் இவர்களிடம் இருப்பார்கள்

அடுத்ததாக தமிழகத்தில் புதிதாக களமிறங்கியுள்ள ஜிங் டிடிஎச்  ₹99 ரூபாய்க்கு அனைத்து தமிழ் சேனல்களை தருவோம் என்று அறிவித்து உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் ஜிங் டிடிஎச் நிறுவனமானது பல இடங்களில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் கொண்டிருக்கவில்லை அதனால் பலருக்கு சேவை வாங்குவதில் சிரமம் உள்ளது




சன்டேரக்ட் நிறுவனம் மட்டுமே பல நாட்களாக எந்த வித கேஷ்பேக் சலுகைகளும் அவர்கள்  வழங்காமல் இருந்தார்கள் ஆபத்தும் மனமிரங்கி ஒருசில பேக்கேஜ்களை தந்துள்ளது அதுவும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து ஒரு மாதம் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ரூபாய் 169 ரூபாய் கட்டினால் போதும் வரிகள் உட்பட இரண்டாவதாக தொடர்ச்சியாக இரண்டு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்ய வில்லை என்றால் அவர்களுக்கு ரூபாய் 299 ரூபாய் கட்டினால் போதும் இரண்டு மாதத்திற்கு. அதேபோல் தொடர்ச்சியாக மூன்று மாதத்திற்கு ரீசார்ஜ் செய்ய வில்லை என்றால் ரூபாய் 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும் இரண்டு மாதத்திற்கு இந்த மூன்று மாதங்களாக ரீச்சார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனமானது வழங்கியுள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள்   பயன்படுத்திக் கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்