தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கிறோம் தயவு செய்து இந்த வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்
VIDEO LINK - CLICK
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷன் ஆனது சன் நெட்வொர்க்கின் ஒரு அதாவது
அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் ஆகும். சன் நெட்வொர்க்கில் இருக்கக்கூடிய சன் டிவி சன் மியூசிக் போன்ற சேனல்களில் வரக்கூடிய நிகழ்ச்சிகளை அதில் நீங்கள் கண்டு களிக்கலாம்
அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் ஆகும். சன் நெட்வொர்க்கில் இருக்கக்கூடிய சன் டிவி சன் மியூசிக் போன்ற சேனல்களில் வரக்கூடிய நிகழ்ச்சிகளை அதில் நீங்கள் கண்டு களிக்கலாம்
கேடிவி சன் லைப் தவிர அனைத்து வித சேனல்களின் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம். அதுமட்டுமில்லாமல் சன் நெட்வொர்க் ஆனது தமிழில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் சன் நெட்வொர்க் உள்ளது.அதில் வருகின்ற நிகழ்ச்சிகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
div dir="ltr">
அதிக தமிழ் படங்களை லைசன்ஸ் உடன் வைத்துள்ளது அதிகப்படியான தமிழ் படங்களை லைசன்ஸ் வைத்துள்ள ஒரே நிறுவனம் எது என்றால் அது சன் நெட்வொர்க் மட்டுமே அவர்கள் வாங்கக்கூடிய மூவிகளை சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
சன் நெக்ஸ்ட் அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்த ஒரே ஒரு வழி மட்டும் தான் இருந்தது இப்போது அது இரண்டு வழியாக மாறியுள்ளது
முதல் வழியை நாம் பார்க்கலாம் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை இலவசமாக இதற்கு முன்னர் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சன் டைரக்ட் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே நீங்கள் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்த முடியும் நீங்கள் சன் டைரக்ட் வாங்கும் போது ஒரு மொபைல் நம்பர் கொடுத்து இருப்பீர்கள் அந்த மொபைல் நம்பரில் உங்களின் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை லாகின் செய்தால் உடனடியாக அப்ளிகேஷன் ஆக்டிவேட் ஆகிவிடும்
div dir="ltr">
அதாவது உங்கள் சன் டேரக்ட் கனெக்சன் இன் வேலிடிட்டி எவ்வளவு இருக்கிறதோ அந்த வேலிடிட்டி வரை சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்துவது என்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மட்டும் நாம் கொடுக்க மாட்டோம் மற்றபடி நமக்கு இன்டர்நெட் செலவாகும்
இப்போது நீங்கள் சன் டைரக்ட் வாடிக்கையாளராக இருக்கத் தேவையில்லை
நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் போதும் கண்டிப்பாக நீங்கள் சன்நெக்ஸ்ட் அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது ஜியோ பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஜியோ நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட இலவச சேவையான ஜியோ சினிமாவில் இந்த அப்ளிகேஷனை இணைத்துள்ளார்கள் அதனால் நீங்கள் சன்னெக்ஸ்டில் வருகின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஜியோ வாடிக்கையாளர்களாக இருந்தால் கண்டிப்பாக ஜியோசினிமா மூலம் பார்த்து கண்டுகளிக்கலாம் இப்போதே இதை முயற்சித்துப் பாருங்கள்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்