DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 10 November 2019

SUN TV மற்றும் ZEE TAMIL கேபிளில் இருந்து நீக்கம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் கேபிள் டிவியில் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் கூடிய விரைவில் எடுக்கப் போகின்றனர் அதாவது உங்களுக்கு உங்கள் டிவியில் இந்த இரண்டு சேனல்கள் தெரியாது இதை எதற்காக கொண்டுவந்தார்கள் இந்த சேனலை எப்படி நீங்கள் பார்ப்பது என்கின்ற விளக்கத்தை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

 நீங்கள் ஒரு கேபிள்டிவி வாடிக்கையாளர் என்றால் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் பெரும்பாலான தமிழக மக்கள் கேபிள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து ஃபாலோ செய்து கொள்ளவும்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்  டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இருந்து பல வித்தியாசமான சலுகைகளை கொண்டுவந்து வண்ணமே உள்ளனர் அந்த வகையில் இப்போது தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது 

தமிழ்நாடு அரசால் அனைத்து மக்களுக்குமே சேவையை வழங்க முடியாத பட்சத்தில் அவர்கள் தனியார் கேபிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தில் அதிக அளவிலான தனியார் கேபிள்கள் உள்ளன இதில் என்ன ஒரு விஷயம் என்றால் அரசு கேபிளை விட தனியார் கேபிள்களில் விலை நிர்ணயம் ஆனது மிகவும் அதிகமாக உள்ளது ஏனென்றால் டிராய் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறை அதாவது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளை அப்படியே அவர்கள் பின்பற்றுகின்றனர்



ஆனால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி TACTV ஆனது நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் என்பதை குறைத்து தமிழ் சேனல்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் குழந்தைகளுக்கான சேனல் அனைத்தும் சேர்த்து 155 ரூபாய்க்கு தருகின்றது

நாம் இரண்டு விஷயங்களை பார்க்க போகிறோம் அதாவது தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் சன் டிவி எடுக்கப் போகின்றனர் இரண்டாவதாக தனியார் கேபிள் டிவி நிறுவன மான எஸ்சிவி கேபிளில் குறிப்பிட்ட ஒரு பேக்கேஜில் ஜீ தமிழ் எடுக்கப் போகின்றனர்

நீங்கள் ஒரு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர் என்றால் 155 ரூபாய் பேக்கேஜில் மட்டுமே இருப்பீர்கள் அதாவது தமிழக அரசானது ட்ராயின் நடைமுறைக்கு பின்னர் இந்த விலை நிர்ணயத்தை கொண்டு வந்தது. பொதுவான பேக்கேஜில் சன் டிவி மட்டும் எடுத்து கட்டண சேனலாக வைக்கப்படுகின்றனர்  சன் டிவி மட்டும் வராது இந்த சன் டிவி உங்களுக்கு வேண்டுமென்றால் ₹23.75 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் தனியாக அதாவது ₹155+₹23.75 நீங்கள் கட்ட வேண்டும்


அடுத்ததாக தனியார் கேபிள் டிவி நிறுவனம் SCV யில் குறிப்பிட்ட ஒரு பேக்கேஜ் அதாவது குறைவான விலை பேக்கேஜ் என்று எடுத்துக்கொண்டால் ₹230 லிருந்து ₹250 வரை காணப்படும் இந்த பேக்கேஜில் உங்களுக்கு ஜீ தமிழில் எடுக்கப் போகின்றனர் இந்த ஜீ தமிழ் உங்களுக்கு வேண்டும் என்றால் தனியாக பணத்தை கட்டி தான் நீங்கள் பார்க்க வேண்டும் அதாவது தமிழில் மிக குறைவான பேக்கேஜ் என்று பார்த்தால் ₹230 ரூபாய் அத்துடன் நீங்கள் ஜீ தமிழுக்கு என்று ₹12 ரூபாய் கட்ட வேண்டும் வரிகள் உட்பட 
இந்த இரண்டு சேனல்களும் கூடிய விரைவில் இரண்டு கேபிள்களில் இருந்து எடுக்கப்போகின்றனர்.  தயவுசெய்து உங்களுக்கு இந்த சேனல் வேண்டும் என்றால் தனியாகத் தான் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்