DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 17 November 2019

TATA SKY புதிய 4 PACKAGE கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் TATASKY DTH இல் புதிதாக நான்கு தமிழ்ப் PACKAGE அறிமுகம் செய்துள்ளனர் அதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ அழுத்தி ஃபாலோ செய்து கொள்ளவும் அது மட்டுமில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்

AIRTEL DTH OFFER விடுத்ததை அடுத்து இப்போது TATASKY DTH நான்கு PACKAGE அதிரடியாக அறிவித்துள்ளது இந்த நான்கு PACKAGE களில் 2 SD PACKAGE மற்றும் 2 HD PACKAGE


PACKEGES >>>>


 TAMIL LITE NEW SD
 TAMIL LITE NEW HD
 TAMIL LITE PLUS SD
 TAMIL LITE PLUS SD
  
அறிமுகப்படுத்தப்பட்ட PACKAGE கள்

TAMIL LITE NEW SD இதில் வரக்கூடிய சேனல்கள்

1. 12 தமிழ் சேனல்கள்
2 . 04 ஸ்போர்ட்ஸ் சேனல்கள்
3. 01 ஆங்கில செய்திகள்
4. 01 ஹிந்தி சேனல்கள்
5. 03 இன்போடெயின்மென்ட் சேனல்கள்


TOTAL CHANNELS - 26
PRICE (PACK PRICE + NCF + GST = ₹199 ONLY )



TAMIL LITE NEW HD இதில் வரக்கூடிய சேனல்கள்

1. 12 தமிழ் சேனல்கள் (HD CHANNELS INCLUDE )
2 . 04 ஸ்போர்ட்ஸ் சேனல்கள்
3. 01 ஆங்கில செய்திகள்
4. 01 ஹிந்தி சேனல்கள்
5. 03 இன்போடெயின்மென்ட்     சேனல்கள்

TOTAL CHANNELS - 26
PRICE (PACK PRICE + NCF + GST = ₹319.7 ONLY )


TAMIL LITE PLUS SD இதில் வரக்கூடிய சேனல்கள்

1. 13 தமிழ் சேனல்கள்
2. 05 கன்னட சேனல்கள்
3. 06 தெலுங்கு சேனல்கள்
4 . 04 ஸ்போர்ட்ஸ் சேனல்கள்
5 . 01 ஆங்கில செய்திகள்
6. 01 ஹிந்தி சேனல்கள்
5. 03 இன்போடெயின்மென்ட்     சேனல்கள்

TOTAL CHANNELS - 43
PRICE (PACK PRICE + NCF + GST = ₹225 ONLY )



TAMIL LITE PLUS SD இதில் வரக்கூடிய சேனல்கள்

1. 13 தமிழ் சேனல்கள் ( HD CHANNELS INCLUDE)
2. 05 கன்னட சேனல்கள்
3. 06 தெலுங்கு சேனல்கள்
4 . 04 ஸ்போர்ட்ஸ் சேனல்கள்
5 . 01 ஆங்கில செய்திகள்
6. 01 ஹிந்தி சேனல்கள்
5. 03 இன்போடெயின்மென்ட்     சேனல்கள்

TOTAL CHANNELS - 42
PRICE (PACK PRICE + NCF + GST = ₹374.1 ONLY )


இந்த PACKAGEகளை நீங்கள்  TATA SKY RECHARE செய்ய ஆசைப்பட்டால் உங்களின் TATA SKY CUSTOMER CARE இடம் தொடர்பு கொண்டு கேட்டு அதன் பின்னர்  இந்த PACKAGE களை உங்கள் TATA SKY DTH RECHARGE செய்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்