தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம்இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் VODAFONE நிறுவனமானது ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ₹35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்தி உள்ளது இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இது ஒவ்வொரு VODAFONE வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளுங்கள். மேலும் உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
சமீபகாலமாக ஜியோ இவை தவிர மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய வருவாய் இழப்பை தவிர்க்க மாதத்தில் குறைந்தது 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்தது இது அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்டது
இப்போது அந்த நிபந்தனை VODAFONE நிறுவனம் தளர்த்தி உள்ளது அதாவது 35 க்கும் குறைவான ரீசார்ஜ் ஆஃபர்களை தந்துள்ளது.ஒரு மாதத்தில் குறைந்தபட்ச அளவு ரீசார்ஜ் செய்ய வேண்டும் ஆனால் 35 ரூபாய்க்கு செய்ய தேவையில்லை 20 ரூபாய்க்கு செய்தால் போதும் 20 ரூபாய்க்கு செய்தால் 20 ரூபாய் TALKTIME உங்களுக்கு கிடைக்கும் அதே போல் ₹10 ரூபாய்க்கு செய்தால் உங்களுக்கு ₹7 ரூபாய் டாக் டைம் கிடைக்கும் இதேபோல் மாதத்திற்கு ₹20 ரூபாய் அல்லது ₹10 ரூபாயை செய்தால் போதும்
இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றமானது AIRTEL AND VODAFONE க்கு 72000 கோடி அபராதம் விதித்தது அதனால் வருகின்ற டிசம்பர் 2019 முதல் அனைத்து வகையான தொலைத்தொடர்பு கட்டணங்களும் உயரப்போகின்றன JIO உட்பட
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்