DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 6 November 2019

வோடபோன் நிறுவனம் மூடப்படுகிறது மற்றும் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது

                
                     தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம்

இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் இந்தியாவில் மிகவும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு விளங்கிய வோடபோன் நிறுவனமானது பிழையை இந்தியாவை விட்டு வெளியேறி அந்த போட நிறுவனமானது முற்றிலுமாக மூடப்படுகிறது இது பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து FOLLOW செய்து கொள்ளவும்




ஜியோ வருவதற்கு முன்னால் ஏர்டெல் ஏர்செல் வோடாபோன் ஐடியா பிஎஸ்என்எல் என்ற பல நெட்வொர்க்குகள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன இவைகளில் ஒவ்வொரு பேக்கேஜிற்கும் அவ்வளவு பெரிதாக எந்தவித வேறுபாடும் இருக்காது எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தையும் வசூலித்து வந்தனர் இப்போது அந்த நிலை மாறி விட்டதால் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை  நிறுவனமானது.டிராய் அறிவித்த ஒரே ஒரு சிறப்பான அறிவிப்பு என்னவென்றால்  ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்கிற்கு போர்ட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்தது அதனால் மிகப்பெரிய நன்றியை டிராய்க்கு சொல்ல வேண்டும்

ஜியோ அறிமுகமாகிய பின்னர் பல மாதங்கள் ஏர்செல் என்ற ஒரு நிறுவனம் இருந்தது மிக அதிக அளவிலான வாடிக்கையாளர்களை தமிழகத்தில் ஏர்செல் நிறுவன மானது வைத்திருந்தது இவர்கள் மூடப்படும் தருவாயில் கூட அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ஏர்செல்  இடம் இருந்தனர் . அந்த நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்த பங்குதாரர்கள் அதை கைவிட்டதால் அந்த நிறுவனத்தை மூட வேண்டிய நிலைமையில் ஏர்செல் ஆனது வந்துவிட்டது அதனால் ஏர்செல் நிறுவனத்தை முழுவதுமாக மூடி விட்டார்கள் அதன் லாபமும் ஜியோ வந்ததற்கு பின்னர் 90 சதவீதம் குறைந்து விட்டது இந்த நிலைமையில் அவர்கள் ஏர்செல் நிறுவனத்தை நடத்தினால் கண்டிப்பாக நஷ்டத்தைச் சந்திக்கும்.


ஏர்டெல் வோடபோன் ஐடியா பிஎஸ்என்எல் இவைகள் மட்டும் எப்படி தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது என்று பார்த்தால் முதலில் ஏர்டெல் பற்றி பார்ப்போம் ஏர்டெல் இந்தியாவில் ஒரு நம்பர் 1 தொலை தொடர்பு நிறுவனமாக திகழ்ந்து வந்தது ஜியோ வருவதற்கு முன்னர் ஆனால் ஜியோ வந்ததற்கு பின்னர் ஜியோ நிறுவனம்தான் நம்பர் 1 நிறுவனமாக உள்ளது ஜியோ வந்ததற்கு பின்னர் தங்களுடைய பேக்கேஜ்களை மிகவும் குறைத்துக் கொண்டது

அடுத்ததாக வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இரண்டுமே ஜியோ அலை தாங்க முடியாமல் இணைந்து விட்டன .இணைந்து விட்டு நாங்கள் தான் இந்தியாவின் நம்பர் 1 நெட்வொர்க் என்று சொல்லிக் கொண்டது ஆனால் அது உண்மையில்லை ஜியோ தான் இந்தியாவின் நம்பர் 1 நெட்வொர்க் ஆக தற்போது வரை திகழ்ந்து வருகிறது

ஏர்செல்  நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக திகழ்ந்து பல பெரிய முதலாளிகள் கூட இந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி வந்தார்கள். ஜியோவின் தாக்கத்தை தாங்க முடியாமல் இந்த ஏர்செல் நிறுவனமும்  மூடி விட்டு சென்று விட்டார்கள்


டாட்டா டோகோமோ என்ற ஒரு நிறுவனம் இருந்தது அந்த நிறுவனம் இப்பொழுது இருக்கின்றதா இல்லையா என்று தெரியவில்லை . அடுத்ததாக பிஎஸ்என்எல் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவன மானது தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அம்சங்களை உட்புகுத்தி கொண்டே இருக்கின்றது அந்த வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் 4 ஜி சேவையை கொண்டு வந்துவிட்டது ஆனால் இதில் தவிர்க்க முடியாத உண்மை என்ன என்றால் அவர்களிடம் 3ஜி நெட்வொர்க் பல இடங்களில் கிடையாது 3ஜி நெட்வொர்க் இல்லாமையிலேயே 4 ஜி நெட்வொர்க்கை கொண்டு வந்துவிட்டனர் இதற்கு முன்னர் மதுரையிலும் கூட 4G நெட்வொர்க்கை அறிமுகம் செய்து பல Package அறிவித்தனர்

ஏர்செல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் மூடப்படுகிறது வோடபோன் நிறுவனமானது ஒரு இந்திய தொலைதொடர்பு நிறுவனம் கிடையாது அது ஒரு வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமே அதனால் வோடபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது என்று பல ஊடகங்களில் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இது  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை இருந்தாலும் இது உண்மை என்று பலரால் கூறப்படுகின்றது ஏனென்றால் வோடபோன் நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு மிகப்பெரிய செயல் அதிகாரியே இதைக் கூறியுள்ளார் .
அவ்வாறு வோடபோன் நிறுவனம் மூடப்படும் பொழுது வோடபோன் நிறுவனத்தின் பார்ட்னரான ஐடியா விற்கு மாற்றி விடலாம் அல்லது ஒவ்வொருவராக போர்ட் செய்யும் நிலைமை வரும் என எதிர்பார்க்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்