தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் தமிழகத்தில் ZEE THIRAI புதிய தொலைக்காட்சியானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி ஃபாலோ செய்து கொள்ளவும் மேலும் உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமாக இப்போது திகழக்கூடிய ZEE NETWORK ஆனது தமிழில் ஏற்கனவே இரண்டு சேனல்களை வைத்திருந்தது அதாவது ZEE TAMIL மற்றும் ZEE HINDUSTAN தமிழ் வடிவம் போன்ற இரண்டு CHANNELகளை மட்டுமே கொண்டிருந்தது
இதனுடைய அலைவரிசை விபரங்கள்
ஒளிபரப்பு இப்போதைக்கு Ku band - இல் இல்லை
C - BAND இல் மட்டுமே
செயற்கை கோள் - INSAT4B@83.0E
FEQ ரேட் - 4041
SYMBOL - 7500
POLAR - H
FRC - 5/6
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் ZEE NETWORK-கின் மூன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ZEE HINDUSTAN என்னும் இந்திய அளவில் செய்திகளை ஒளிபரப்ப கூடிய ஒரு சேனலை தமிழ் மொழியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது இது ஒரு இலவச சேனல் கிடையாது முற்றிலும் ஒரு கட்டண சேனலாக தொடங்கப்பட்டுள்ளது விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அதிநவீன ஒளிபரப்பு சேவை HD and KU- BAND ல் தொடங்கப்பட்ட உள்ளது தமிழகத்தை பொறுத்தவரையில் இது ஆறாவது திரைப் படங்களை ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி.
Bangabandhu satellite 119.1 Tamilnadula 2feet dish la ippo varuma?
ReplyDelete