தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதைப் பற்றி பார்க்கப் போகிறோம் என்றால் தமிழகத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள. ஜிங் டிடிஹச் பற்றி தான் பார்க்கப் போகிறோம் . இப்போதுதான் புதிதாக அறிமுகம் ஆனது.இதில் மறைக்கப்பட்ட உண்மைகள் அதிகம் இருக்கின்றன குறைந்த அளவில் பேக்கேஜ் மற்றும் அதிகளவில் சேனல்கள் காணப்படுகின்றன .
இதில் அதிகபட்ச தமிழ் சேனல்கள் உள்ளன 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளது ஒரு வருடம் உங்களுக்கு ஃப்ரீயாக சர்வீஸ் செய்து தருகின்றனர் எந்த ஒரு டிடிஎச்சில் இந்த வசதி கிடையாது மற்றும் இதற்கு தருகின்ற செட்டாப் பாக்ஸ் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.
இதுவும் எந்த ஒரு டிடிஎச்சிலும் வரவில்லை அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பிக்சர் குவாலிட்டியுடன் வருகின்றது
டிஜிட்டல் சவுண்ட் இதில் உங்களுக்கு வரும் நீங்கள் கொடுக்கின்ற பணத்திற்கு நல்ல ஒரு செட் டாப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் வழங்குகின்றனர்.புதிய கனெக்சன் நீங்கள் வாங்க விளைவினால் 1499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் இது உங்களுக்கு ஆன்லைனில் கிடைக்காது ஆப் லைனில் மட்டுமே வாங்க முடியும் இது புதிது என்பதால் சில முக்கிய நகரங்களில் மட்டுமே காணப்படும்
உங்களுக்கு தேவைப்பட்டால் உங்களின் நகரத்தின் முக்கிய இடங்களில் வாங்கிக் கொள்ளவும். அதிகபட்சமாக 53 தமிழ்க் சேனல்கள் இதில் வருகின்றன.டாடா ஸ்கையில் மட்டுமே 52 தமிழ் சேனல்களை கொண்டுள்ளன இது இன்னுமொரு சேனல் அதிகமாக பெற்று 53 தமிழ் சேனல்கள் உடன் வருகின்றது. இதனுடைய பேக்கேஜ் விலையை கேட்டால் வியந்துபோவீர்கள் ₹99 ரூபாய்க்கு 53 தமிழ் சேனல்கள் மற்றும் சோனி டென் 1 மற்றும் குழந்தைகளுக்கான டெஸ்னி வருகின்றது
இந்த பேசிக் ₹99 தவிர உங்களுக்கு அதிக சேனல்கள் வேண்டுமெனில் அதிக சேனல்கள் கொண்ட பேக்கேஜ் நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். அதிக பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளனர். முதலாவது கொண்டாட்டம் பேக் 289 சேனல்களை கொண்டுள்ளன. இந்த பேக் உங்களுக்கு வேண்டுமென்றால் மாதத்திற்கு ₹370 ரூபாய் கட்ட வேண்டும். இந்த கொண்டாட்டம் பேக் மட்டும் உங்களுக்கு வேண்டுமென்றால் மாதம் ₹370 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டாவதாக தமிழ் பிரமாண்டம் இது ஒரு ADD ON PACK இது உங்களுக்கு ₹50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது உங்களுக்கு சன் டிவி, சன் நியூஸ் ,சன் மியூசிக், சுட்டி டிவி,விஜய் டிவி,விஜய் சூப்பர், ராஜ் டிஜிட்டல் பிளஸ் ,ராஜ் டிவி ,ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், ஜெயா பேக்
வணக்கம் பேக்கேஜ் இதில் உங்களுக்கு 155 சேனல்கள் வரும் விலை ₹50 ரூபாய் இது ஒரு ADD ON PACK .2வது ஒரு மொழி தேர்வு செய்தல் 50 ரூபாய்க்கு பதிலாக வெறும் ₹15 ரூபாய் செலுத்தினால் போதும்
மூன்றாவதாக ஆனந்தம் பேக் இதில் 235 சேனல்கள் வரும். இது உங்களுக்கு ₹50 ரூபாய்க்கு கிடைக்கும் இரண்டாவதாக மொழியை தேர்வு செய்தால் ₹50 ரூபாய்க்கு பதிலாக 15 ரூபாய் மட்டுமே
இதுமட்டுமில்லாமல் இரண்டு பேக் சேர்ந்து மூன்று பேக்கேஜ்கள் உள்ளன. அதை இப்போது பார்க்கலாம்
வணக்கம் பேக் + 80 சேனல்கள் வரும் இதில் உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ,கிட்ஸ் ,ஸ்டார் குரூப், மற்றும் டென் குருப் வந்துவிடும் மாதம் 149 ரூபாய் மட்டுமே
அடுத்ததாக வணக்கம் பேக் +தமிழ் பிரமாண்டம் பேக்+பரி பூர்ணா (மலையாளம் பேக் ) இது எல்லாம் சேர்த்து மாதம் ₹164 ரூபாய் மட்டுமே அதுமட்டுமில்லாமல் இதனுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் சோனி டென் 1 இலவசமாக வந்துவிடும்
இந்த ஜிங் டிடிஹச் வாங்க விரும்பினால்
₹1499 ரூபாய் மட்டுமே , கஸ்டமர் கேர் நம்பர் 1860 180 577 , குறைந்தபட்சமாக ₹10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இது எந்த ஊரு டிடிஹச்சிலும் கிடையாது.
இதை நீங்கள் தெளிவாக படித்துவிட்டு உங்கள் வீட்டிற்க்கு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள்.
இது தென்னிந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய அளவில் ஜிங் டிடிஹச் காணப்படுகின்றது . கண்டிப்பாக இது டாடா ஸ்கைக்கு இணையாக வருங்காலத்தில் வரும் என எதிர்பார்க்கலாம்

ZING DTH - பற்றிய முழு தகவல் வீடியோ
இந்த DTH சேவை தற்போது தமிழகத்தில் இல்லை.. வட மாநிலங்களில் உள்ளது... ஏற்கனவே தமிழ் நாட்டில் இருந்த போது இருந்த பேக்கேஜ் களை முன்னர் பார்த்தோம்.
கூடிய விரைவில் வரலாம்
DTH வாங்க - CLICK
its not available my location
ReplyDeleteTry for another location
DeleteWhich location I want dth parchse
ReplyDeleteI am in hosur
ReplyDeleteHow to i buy DTH
ReplyDeleteSend me my mail id
kumarvelu69404@gmail.com
Jio dth setop box how to purchase and what are locations at tailnadu
ReplyDeleteOld zing box saport pannuma
ReplyDeleteஇந்த ZING DTH சர்வீஸ் தமிழ்நாட்டுல இல்லை ஏன் தப்பான தகவல் வீடியோ போட்டீங்க எங்க கிடைக்குதுனு சொல்லுங்க பாக்கலாம்
ReplyDeleteTrichy la enga sales pannuranga
ReplyDeleteIntha dth tamil nadu kidykuma
ReplyDeleteRamnad illla pa.....
ReplyDeleteGooi7708553215
ReplyDeleteKorattur இங்கு டிடிஎச் கிடைக்குமா 9600298443 Lian go
ReplyDeleteதிருநெல்வேலியில் உள்ளதா,99ரூக்கு வரும் தொ.கா.எவை?
ReplyDeleteZing dth vanginal ethanai months free yaga kidaikum anna please sollyga illa package select pannaradhu porrutha solliga anna
ReplyDeleteOld zing dth box work pannuma
ReplyDelete