தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ₹1000 ரூபாய் அதாவது தமிழ்நாடு அரசால் பொங்கல் பரிசாக ₹1000 ரூபாய் வழங்கப்படுகிறது இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் இந்த ₹1000 ரூபாய் வாங்க என்ன தகுதி வேண்டும் என்ன வேண்டும் என்கின்ற முழு தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்
தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான திட்டம் தான் இந்த ₹1000 ரூபாய் வழங்கும் திட்டம் இந்த ₹1000 ரூபாய் வழங்கும் திட்டம் போன வருடமே அமலில் இருந்தது ஆனால் போன வருடம் பொங்கலின் போது தான் கொடுத்தார்கள் தற்போது இந்த வருடம் பொங்கலுக்கு முன்னரே கொடுக்கப் போகின்றோம் என்று சொல்லியிருக்கின்றனர்.சில தேர்தல்கள் வருவதினால் முன்னரே தந்துவிடலாம் என்று தமிழக அரசானது முடிவு செய்துள்ளது.
இந்த ₹1000 ரூபாய் பரிசுடன் 2 கரும்பு பச்சரிசி வெல்லம் ஏலக்காய் போன்ற பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்படும் இந்த பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருமே பெற்றுக்கொள்ளலாம் ரேஷன் அட்டை அல்லது சர்க்கரை அட்டை இந்த இரண்டு கார்டுகளிலுமே இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். உங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு வைத்திருந்தால் போதும் இந்த ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்