DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 15 December 2019

AIRTEL புதிய ₹165 ரூபாய் PACKAGE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் அதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL DTH ₹165 ரூபாய்க்கு ஒரு PACKAGE அறிவித்துள்ளனர் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கிறோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.



AIRTEL DTH   சமீபத்தில் நிறைய OFFER களை தந்து கொண்டேதான் இருக்கின்றனர் மற்ற DTH நிறுவனங்களை காட்டிலும் AIRTEL DTH நிறுவனமானது LOW PACKAGE ஏழை எளிய மக்களுக்கு தந்து கொண்டிருக்கின்றனர்

தற்பொழுது AIRTEL DTH ஆனது ஒரு PACKAGE அறிவித்துள்ளது ஏற்கனவே SD-158 மற்றும் SD -175 ,HD - 203 என்ற PACKAGE அறிவித்தது அவை அனைத்துமே இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன.


மேற்கூறிய ஏதோ ஒரு PACKAGE நீங்கள் இருந்தால் தயவு செய்து அந்த PACKAGE மாற்றி விடாதீர்கள் நீங்கள் மாற்றினால் திரும்பவும் அந்த PACKAGE ஆக்டிவேட் செய்ய முடியாது

₹991 RECHARGE செய்ய வேண்டும் ஆறு மாதத்திற்கு 165 என்ற விலையில் உங்களுக்கு வந்து விடும் இந்த ஆறு மாதம் முடிந்த பின்பு 165 ரூபாய் RECHARGE செய்தால் போதும்.இந்தப் பதிவைப் பற்றிய உங்களின் கனிவான கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் நீங்கள் விரும்பினால் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்