DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 4 December 2019

AIRTEL லில் 3G சேவை முற்றிலும் நிறுத்தம்

ஒரு தமிழ் பேசும் வணக்கம் இந்த பதிவில் அவரைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL லில் 3G சேவையை முற்றிலுமாக நிறுத்த போகின்றனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் மேலும் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW  செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்


AIRTEL நிறுவனமானது தன்னுடைய 3G அலைக்கற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஏனென்றால் இப்போது 4G பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதால் 3G பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர்

முதலில் AIRTEL, AIRCEL, BSNL, VODAFONE, IDEA போன்ற நிறுவனங்கள் தனித்தனியாக தங்களுடைய நிறுவனத்தை நடத்தி வந்தது இதில் அனைத்துமே 2G என்ற ஒன்றுதான் பொதுவாக இருந்தது 3G கூட பல இடங்களில் இந்த ஐந்து நிறுவனங்கள் கொண்டு வரவில்லை ஆனால் JIO வந்தற்குப் பின்னர் 4G கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தள்ளப்பட்டனர். Airtel, vodafone ,idea ஆகிய நிறுவனங்கள் 4G முழுவதுமாக கொண்டுவந்தன இருந்தாலும் அவர்களுக்கு இது நாள் வரைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றது BSNL மட்டும் 4G அலைக்கற்றைகளை முழுமையாகக் கொண்டு வரவில்லை 4G க்கான உரிமையை பெற்று ஒரு சில இடங்களில் இப்போதுதான் கொண்டு வருகின்றனர்.

3G பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய மொபைல்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் ஏனென்றால் 3G மொபைல் என்றால் 3G சிக்னஸ் மட்டுமே எடுத்துக்கொள்ளும். 4G எடுத்துக் கொள்ளாது மொபைலில் நீங்கள் பயன்படுத்தினால் இனி 2G மட்டும்தான் பயன்படுத்த முடியும் அது மிகவும் மெதுவாக இருக்கும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்