தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL DTH இல் புதிதாக ஒரு HD PACKAGE அறிமுகம் செய்துள்ளனர் இதைப்பற்றித்தான் தெளிவாகப் பார்க்க போகின்றோம் தயவு செய்து இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் இது போல பல DTH மற்றும் TECH NEWS பெற. மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
AIRTEL DTH நிறுவனமானது கடந்த சில நாட்களாகவே விலை குறைந்த PACKAGE ஏழை எளிய மக்களுக்கு தருகின்றது அதில் குறிப்பாக NORMAL லான பேக்கேஜ் அதாவது ₹158,₹175,₹199 என்ற விகிதத்தில் இருந்தது இதில் ₹158 மற்றும் ₹175 PACKAGE நீக்கிவிட்டார்கள் இந்த PACKAGE ல் நீங்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து PACKAGE மாற்றி விடாதீர்கள் இப்போதைக்கு ₹199 ரூபாய்க்கு ஒரு PACKAGE உள்ளது
HD PACKAGE பொருத்தவரைக்கும் முதலில் ₹203 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் இருந்தது VIJAY TV HD மட்டும் வராது மற்ற அனைத்து சேனல்களும் வரும் இந்த PACKAGE நீங்கள் இருந்தால் தயவு செய்து இந்த PACKAGE மாற்றி விடாதீர்கள் அப்படி மாற்றினால் திரும்பவும் இந்த PACKAGE ACTIVATE செய்ய முடியாது
இப்போது புதிதாக ஒரு HD PACKAGE கொண்டு வந்துள்ளார்கள் இதனுடைய விலையானது ₹299 ரூபாய் மற்ற DTH நிறுவனங்களை காட்டிலும் இந்த விலை HD சேனலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றது .
AIRTEL DTH இல் சமீபமாக ஒரு HD CHANNEL இணைக்கப்பட்டது COLOURS TAMIL HD அதுவும் இந்த PACKAGE இல் வந்துவிடும் VIJAY TV HD மும் சேர்த்து மொத்தமாக தமிழில் எத்தனை HD சேனல் இருக்கின்றதோ அத்தனையும் உங்களுக்கு வந்து விடும் இந்த பேக்கேஜ் ரீசார்ஜ் செய்ய ₹299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்
AIRTEL DTH இல் சமீபமாக ஒரு HD CHANNEL இணைக்கப்பட்டது COLOURS TAMIL HD அதுவும் இந்த PACKAGE இல் வந்துவிடும் VIJAY TV HD மும் சேர்த்து மொத்தமாக தமிழில் எத்தனை HD சேனல் இருக்கின்றதோ அத்தனையும் உங்களுக்கு வந்து விடும் இந்த பேக்கேஜ் ரீசார்ஜ் செய்ய ₹299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்
PACKAGE பற்றிய விவரங்கள்
PACK PRICE - ₹195
NCF - ₹104
TOTAL - ₹299
இந்த PACKAGE குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அனைவருக்கும் கிடைக்கும் இருந்தாலும் உங்களின் கஸ்டமருக்கு கால் செய்து கேட்டு விட்டு அதன் பின்னர் உங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.
இந்தப் பதிவை பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்