DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 December 2019

AIRTEL DTH இல் HD தரத்தை கண்டறிவது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் AIRTEL DTH இல்  HD சேனல்களின் தரத்தை சோதித்து பார்க்க போகின்றோம் இது எப்படி பார்ப்பது என்கின்ற முழு தகவல்களையும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் தயவு செய்து இந்த பதிவு உங்களுக்கு பிடித்து. இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்



AIRTEL DTH சார்பாக நிறைய HD சேனல்கள் உள்ளன .மொத்தமாக AIRTEL DTH 83 HD சேனல்கள் உள்ளன அதில் AIRTEL லுக்கு சொந்தமாக 1 சேனல் உள்ளது . மொத்தமாக 84 HD சேனல்கள் உள்ளன இதில் DOLBY DIGITAL SURROUND SOUND உடன் 64 HD சேனல்களும் DOLBY DIGITAL PLUS SURROUND SOUND உடன் 15 HD சேனல்களும் உள்ளன



AIRTEL DTH இல் உள்ள அனைத்து HD சேனல்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் SOUND QUALITY  AND PICTURE QUALITY போன்றவற்றின் தகவல்கள் கீழே PHOTO வாக கொடுக்கப்பட்டுள்ளது பார்த்துக் கொள்ளவும்



இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

1 comment:

  1. சன் நிறுவன பேக்கேஜில் NCF தனியாக போடவேண்டுமா என்று விளக்கவும்.

    ReplyDelete

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்