தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் AIRTEL DTH இல் NETWORK CAPACITY FEES உயர்த்தி உள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். மேலும் பல பதிவுகளுக்கு FOLLOW செய்து கொள்ளவும்.
AIRTEL DTH நிறுவனமானது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது புதிய விதிமுறைகளை வகுத்தற்கு பின்னர் தன்னுடைய கட்டண விகிதங்களை வாடிக்கையாளர்கள் வேறு DTH நிறுவனத்திற்கு சென்று விடக்கூடாது என்ற காரணத்திற்காக குறைத்துக் கொண்டது முக்கியமாக NETWORK CAPACITY FEES கட்டணத்தை ₹82 மற்றும் ₹58 போன்ற அளவுக்கு குறைத்து வழங்கியது
முதலில் 158 ரூபாய்க்கு ஒரு PACK அறிமுகப்படுத்தியது இரண்டாவதாக 175 ரூபாய்க்கு ஒரு PACK அறிமுகப்படுத்தியது மூன்றாவதாக ₹99 ஒரு PACK அறிமுகப்படுத்தியுள்ளது இப்போது இருக்கக்கூடிய 199 PACK மட்டுமே. 158 மற்றும் 175 ரூபாய் பேக்கேஜ்கள் இனி ஆக்டிவேட் செய்ய முடியாது ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் தயவுசெய்து PACKAGE மாற்றி விடாதீர்கள் அவ்வாறு மாற்றினால் திரும்பவும் ACTIVATION பண்ண இயலாது
AIRTEL DTH தன்னுடைய MULTI CONNECTION பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ₹20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.அதாவது ஒரே DTH சில் 2 SET TOP BOX களை இணைத்துக்கொள்ளலாம்.அவ்வாறு இணைத்துக் கொள்ளும்போது ஒரே வீட்டில் இரண்டு கனெக்ஷன் உள்ளது என்று கணக்காகும். ஒரே வீட்டில் இரண்டு கனெக்சன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு AIRTEL DTH நிறுவனம் மட்டும் கிடையாது மற்ற அனைத்துக் DTH நிறுவனங்களும் சலுகைகளை வழங்கும்.அவ்வாறு வழங்கப்பட்டது தான் ₹99 ரூபாய் சலுகை அதாவது GST உடன் சேர்த்து ₹99 ரூபாய் மட்டுமே. ஆனால் இப்பொழுது அதாவது ஜனவரி 18-ம் தேதியிலிருந்து நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் ஆனது 118 ரூபாய் ஆகும் அதாவது 100 ரூபாய் மற்றும் GST சேர்த்து 118 ரூபாய்
குறிப்பு :
நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே இத்தளத்தினை மேன்மேலும் வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்