DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 15 December 2019

AIRTEL EXTREME BOX வாங்குவது எப்படி ??

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் AIRTEL EXTREME BOX நீங்கள் எப்படி வாங்குவது என்கின்ற தகவலை பார்க்கப் போகின்றோம் இப்போதைக்கு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டுமே இதற்கான அதிகாரப்பூர்வ SET TOP BOX விற்பனையானது நடைபெற்றுவருகின்றது



தமிழ்நாட்டில் மற்ற எந்த பகுதியிலுமே செட் SET TOP BOX விற்பனை நடைபெறவில்லை இப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி இந்த SET TOP BOX ஐ பெறுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி  FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்

AIRTEL EXTREME BOX சில தகவல்கள் 

இந்த SET TOP BOX ஆனது முழுக்க முழுக்க ஒரு ANROID  SET TOP BOX   உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்கிறீர்களோ அனைத்து விஷயங்களையும் நீங்கள் SET TOP BOX  கொடுத்திருக்கும் REMOTE மூலம் உங்கள் டிவியில் செய்துகொள்ளலாம்

அதுமட்டுமில்லாமல் AIRTEL BROADBAND CONNECTION  இதில் உள்ளிடலாம். சென்னை மற்றும் கோயம்புத்தூர் தவிர மற்ற பகுதிகளில் வாங்கினால் இந்த AIRTEL EXTREME V FIBRE அதாவது BROADBAND வராது

நேரடியாக கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து SET TOP BOX ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் SET TOP BOX கைக்கு வந்தது பின்னால் நீங்கள் பணம் கொடுத்தால் போதும்

AIRTEL EXTREME SET TOP BOX BUY - CLICK

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்