DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 December 2019

AIRTEL XTREME BOX வாங்குவது எப்படி ??

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் AIRTEL DTH புதிதாக அறிமுகப்படுத்திய AIRTEL EXTREME SET TOP BOX எப்படி வாங்குவது என்று தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW  செய்து கொள்ளவும் . மற்றும் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்.



JIO GIGAFIBER வருவதற்கு முன்னாலேயே AIRTEL EXTREME BOX ஆனது அறிமுகப்படுத்தப்பட்டது இந்த JIO GIGAFIBER க்கு  இணையாக இப்போது வரை திகழ்ந்து வருகின்றது இதில் பல அம்சங்கள் உள்ளன

இந்த SET TOP BOX ஆனது ANDROID வகையை சார்ந்தது அனைத்துவித APPLICATION களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் உங்கள் மொபைலில் SCREEN , TV யில் பார்த்துக் கொள்ளலாம் இதனுடன் AIRTEL V FIBRE OR AIRTEL BROADBAND சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் பல இன்டர்நெட் பயன்பாடுகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களது சாதாரண டிவியை SMART TV ஆக மாற்றிக் கொள்ளலாம் அது கலைஞர் டிவி ஆக இருந்தாலும் சரி


இந்த SET TOP BOX அறிமுகப்படுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது இருந்தாலும் பல பகுதிகளில் இது கிடைக்கவில்லை இப்போதைக்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் மட்டும் கிடைக்கின்றது இது தவிர மற்ற எந்த இடங்களிலுமே இந்த AIRTEL EXCHANGE SET TOP BOX ஆனது கிடைக்காது இதை நீங்கள் வாங்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்


AIRTEL XTREEM SET TOP BOX BUY = CLICK HERE


இதனுடைய விலை 3999 ரூபாய்


இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்