DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 

 



 


 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 14 December 2019

AIRTEL க்கு இனி IUC கட்டணம் செலுத்த தேவையில்லை

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் AIRTEL நிறுவனமானது தன்னுடைய அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்



Jio வில் இல்லாத ஒன்று AIRTEL லில் உண்டு என்றால் அது இந்த சேவை மட்டும் தான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

டிசம்பர் 3-ம் தேதி AIRTEL நிறுவனம்  தங்களுடைய PACKAGE   கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி நம் தலையில் கட்டியது AIRTEL பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இது மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது இப்போது அதற்கு நிவாரணமாக AIRTEL நிறுவன மானது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது




புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அதாவது 19 ரூபாயிலிருந்து 2398 ரூபாய் வரைக்கும் இருக்கின்ற PACKAGE களில் எந்த ஒரு PACKAGE நீங்கள் RECHARGE செய்து கொண்டாலும் அதற்கு UNLIMITED CALL அதாவது வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


 JIO வானது எடுத்துக்கொண்டால் நிமிடத்திற்கு 6 பைசா  கட்டவேண்டும் அதெல்லாம் நீங்கள் இனி  கட்டத் தேவையில்லை RECHARGE செய்தால் மட்டும் போதும் எந்த NETWORK ற்கு வேண்டுமானாலும் UNLIMITE CALL தரப்படும் என்று AIRTEL நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த மாற்றத்தை மக்களாகிய நீங்கள் எப்படி பார்க்கின்றனர் என்ற கருத்தை இந்த பதிவிற்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் நீங்கள் விரும்பினால் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்