DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 1 December 2019

AIRTEL,VODAFONE,IDEA,JIO,BSNL PACKAGE விலைகளை உயர்த்த போகின்றன

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நடைபெற்ற பார்க்க வேண்டுமென்றால் AIRTEL,VODAFONE,IDEA,JIO,BSNL போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய PACKAGE விலைகளை உயர்த்த போகின்றன இது பற்றி நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும். இதுபோல  TECH NEWS மற்றும் DTH NEWS களுக்கு
மேலும் உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

JIO வந்து தொலைதொடர்பு நிறுவனங்களின் எதிர்காலத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது நாம் எல்லோருமே  JIO க்கு மாறினோம். ஆனால் அவர்கள் வரும்போது கொடுத்த வாக்குறுதியை தவற விட்டுவிட்டார்கள் ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா அழைப்புகளுக்கு நிர்ணயித்துள்ளனர்




குறிப்பாக VODAFONE மற்றும் AIRTEL நிறுவனங்களின் மீது இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம்  72,000 கோடி அபராதம் விதித்துள்ளது இது எதற்கென்றால் நான் ரீசார்ஜ் பண்ண கூடிய பணத்தில் 10% அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் அதை தவறாக கணக்கு காட்டி இப்போது மாற்றிக் கொண்டார்கள் அதற்காக வோடபோன் நிறுவனத்துக்கு 59000 கோடியும் ஏர்டெல் நிறுவனத்திற்கு 25000  கோடியும் அபராதம் விதித்துள்ளார் இதற்காகத்தான் இவர்கள் கட்டணங்களை உயர்த்த போகின்றனர் என்று செய்திகள் வெளிவந்தன

ஆனால் இப்போது JIO நிறுவனமும் அதனுடன் சேர்ந்து உள்ளது எனவே டிசம்பர் 1 முதல் டேட்டா கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று ஜியோ நிறுவனமானது அறிவித்துள்ளது எனவே இந்த டிசம்பர் மாதத்திற்குள் அதாவது டிசம்பர் 2019க்குள் கட்டணங்களை மாற்றி அமைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது அதேபோல AIRTEL ,VODAFONE,IDEA மற்றும் பிற நிறுவனங்களும் தங்களுடைய தங்களுடைய கட்டணங்களை மாற்றி அமைக்கப்போகின்றன. ஏற்கனவே நாம் கட்டி வந்த பணத்தை விட மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்