DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 2 December 2019

ரவா உப்புமா செய்வது எப்படி ??

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால்  எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ரவா உப்புமா மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்
உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்

தேவையான பொருள்கள்

1.ரவை
2.காய்ந்த மிளகாய்
3.நறுக்கிய சின்ன வெங்காயம்
4.சிறிது கருவேப்பிலை
5.தேவையான அளவு உப்பு
6.தேவையான அளவு எண்ணெய்
7.கடுகு

செய்முறை

முதலில் உங்களின் கேஸ் அல்லது அடுப்பை எரிய விடுங்கள் பின்பு அதில் ஒரு பாத்திரத்தை வைத்து முதலில் சமையல் எண்ணெய் தேவையான அளவு ஊற்றுங்கள் அடுத்ததாக கடுகு அதன் பின்பு வெங்காயம் அதன்பின்பு கருவேப்பிலை அதன் பின்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும் உங்களிடம் பாதம் பருப்பு இருந்தால் அதை நீங்கள் போட்டுக்கொள்ளலாம் பட்டாணி இருந்தால் அதை நீங்கள் போட்டுக்கொள்ளலாம் கேரட்டை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளலாம்
நன்றாக வதங்கிய பின்னர் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும் அவ்வாறு கொதிக்க வைத்த பின்னர் ரவையை அதில் போட வேண்டும். உடனடியாக ரவா உப்புமா ரெடியாகிவிடும் அதை உடனே எடுக்க வேண்டும் இல்லை என்றால் அடிப்பிடித்து விடும் இந்த செய்முறையை செய்தால் கண்டிப்பாக சுவையான ரவா உப்புமா சாப்பிடலாம் 

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்