DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 20 December 2019

BSNL புதிய 1095 ரூபாய் PACKAGE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் BSNL நிறுவனம்  புதிதாக ஒரு PACKAGE அறிவித்துள்ளது இதில் உங்களுக்கு 1095 GB டேட்டா மற்றும் இலவச அழைப்புகள் வழங்கப்படும் இந்த PACKAGE பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்


BSNL நிறுவனமானது நாட்டிலேயே 3 வது மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது முதலிடத்தில் JIO இரண்டாவது இடத்தில் AIRTEL மூன்றாவது இடத்தில் BSNL என்று மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆன JIO,AIRTEL,VODAFONE,IDEA  போன்றவை தங்களின் கட்டணத்தை எக்கச்சக்கமாக 46% வரைக்கும் உயர்த்தியது ஆனால் BSNL எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை ஏற்கனவே இருக்கின்ற PACKAGE விலை குறைத்து DATAவை அதிகப்படுத்தி தருகின்றனர் வாடிக்கையாளர்களுக்கு.


அந்தவகையில் 1095 GB DATA கொண்ட ஒரு PACKAGE BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
இது ஏற்கனவே இருந்த PACKAGE தான் இதற்கு முன் 1699 ரூபாய்க்கு RECHARGE செய்தால் 365 நாட்கள் VALIDITY யுடன் ஒரு நாளைக்கு 3 GB டேட்டா கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 250 இலவச அழைப்பு நிமிடங்கள் வழங்கப்படும் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும்

ஆனால் இப்போது நீங்கள் RECHARGE செய்தால் அதாவது டிசம்பர் 31 2019க்குள் RECHARGE செய்தால் உங்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி வரும் அதே ₹1699 ரூபாய்க்கு 455 VALIDITY யுடன் ஒரு நாளைக்கு 3.5 GB DATA வழங்கப்படும் அழைப்புகள் பொருத்தவரை ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வழங்கப்படும்


 SMS பொருத்தவரை ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும் . இந்த வருடம் அதாவது 2019 டிசம்பர் 31 வரை மட்டுமே 2020 ஜனவரி 1ம் தேதி முதல் நீங்கள் RECHARGE செய்தால் பழைய திட்டங்களே  அமலுக்கு வரும்மேலும் இதுபோன்ற DTH  விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்