DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 16 December 2019

BSNL 10GB ஒரு நாளுக்கு ₹100 மட்டுமே

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் BSNL ஆனது வெறும் ₹100 ரூபாய்க்கு தினமும் 10 GB டேட்டா வழங்குகின்றது இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள  FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்



இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் BSNL இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிறைய அரசாங்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் ஆனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அப்படி கிடையாது

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் PACKAGE களின் விலையை உயர்த்திய போதிலும் BSNL நிறுவனமானது உயர்த்தாமல் லேயே உள்ளது ஏற்கனவே BSNL ஆனது ஒரு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது

எந்த ஒரு பேக்கேஜ் விலை ஏற்றத்தையும் அறிவிக்கவில்லை BSNL இடம் இருக்கும் ஒரு மிகப் பெரிய குறை என்றால் அனைத்து இடங்களிலும் 4G வசதி கிடையாது இதற்கு அவர்கள் காரணம் கிடையாது மத்திய அரசாங்கமானது 4G அலைக்கற்றை BSNL க்கு ஒதுக்கவில்லை தனியாருக்கு முதலில் ஒதுக்கி பின்பு இப்போதுதான் BSNL லுக்கு ஒதுக்கியுள்ளது தமிழ்நாட்டில் சில முக்கிய இடங்களில் இப்போது 4ஜி சேவையை கொண்டுவந்து சோதித்துக் கொண்டு உள்ளார்கள்

96 ரூபாய் பேக்கேஜ்

PRICE - 96

DATA - 10GB/DAY

CALL - NO VOICE CALL

SMS - NO SMS

VALIDITY - 28 DAYS


236 ரூபாய் பேக்கேஜ்

PRICE - 236

DATA - 10GB/DAY

CALL - NO VOICE CALL

SMS - NO SMS

VALIDITY - 84 DAYS

BSNL இந்த PACKAGE களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கருத்தை எங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் நீங்கள் விருப்பப்பட்டால் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்