DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 5 December 2019

BSNL PACKAGE களின் விலைகள் உயர்கின்றன

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் JIO,AIRTEL,VODAFONE,IDEA நிறுவனங்களை தொடர்ந்து BSNL நிறுவனமும் தங்களுடைய கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

JIO வந்ததற்கு பின்னர் பெருமளவு தொலைதொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தனர் நாம் அனைவருமே JIO 4G என்ற ஒரு விஷயத்தை நம்பி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட்டு JIO வுக்கு மாறினோம் தற்போது எதுவுமே இலவசம் கிடையாது என்ற ஒரு நிலையை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கொண்டு வந்துவிட்டன JIO உட்பட இப்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கட்டண விகிதங்களை பல மடங்கு உயர்த்தி PACKAGE களை மாற்றி அமைத்துள்ளது



VODAFONE,IDEA ,AIRTEL போன்ற நிறுவனங்கள் 47 சதவிகிதம் அதாவது 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொண்டிருந்ததை இப்போது 298 ரூபாய் என்ற விலைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் JIO நிறுவனமானது தங்களுடைய கட்டணத்தை 20 சதவிகிதம் மட்டுமே உயர்த்தியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் DATA களில் கை வைக்கவில்லை மேலும் குரல் அழைப்புகளுக்கு மட்டுமே இந்த கட்டண கொள்கையானது பொருந்தும். தனியார் நிறுவனங்களான AIRTEL,VODAFONE,IDEA,JIO போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கட்டண விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது இதைத்தொடர்ந்து BSNL நிறுவனமும் தங்களுடைய கட்டண விகிதங்களை முழுமையாக மாற்றி அமைக்கப் போவதாக BSNL வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது எப்போது இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் வந்துவிடும்.

JIO விற்கு அடுத்தபடியாக BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது அவர்கள் ஏற்கனவே இருக்கும் திட்டத்தை அப்படியே வைத்திருந்தால் BSNL வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகம் ஆவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்