தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் BSNL புதிதாக ஒரு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த அப்ளிகேஷன் பெயர் BSNL TV
இந்த BSNL TV அப்ளிகேஷன் ஆனது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை போலவே அதாவது JIO TV, AIRTEL TV VODAFONE PLAY போன்ற மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வைத்துள்ள அப்ளிகேஷனை போன்ற உள்ளது
இந்த BSNL TV யில் நீங்கள் லைவ் டிவி பார்த்துக்கொள்ள முடியாது இந்த அப்ளிகேஷன் ஆனது இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அப்ளிகேஷன். STARTING STAGE அப்ளிகேஷன் ஆகும்
இனி வரக்கூடிய காலங்களில் இந்த அப்ளிகேஷனை UPDATE செய்தால் இதில் லைவ் டிவி வருவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது.இப்போதைக்கு இந்த அப்ளிகேஷனில் பல மொழிகளில் பாடல் படங்கள் மற்றும் மூவிக்கள் போன்றவற்றைப் பார்த்து மகிழலாம்
குறிப்பு :
நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே இத்தளத்தினை மேன்மேலும் வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்