DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 18 December 2019

BSNL அட்டகாசமான மூன்று ஆஃபர்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில்  எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் BSNL புதிதாக நிறைய PACKAGE  அறிவித்த வண்ணமே உள்ளனர் அதில் சிறந்த மூன்று Package பற்றி பார்க்கலாம் இவைகள் மூன்றும் விலை குறைவு DATA அதிகம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW அழுத்தி  FOLLOW செய்து கொள்ளவும் நண்பர்களுக்கு உங்களால் முடிந்த ஒரே ஒரு சேர்  மட்டும் செய்யவும்



Jio,Airtel,Vodafone,Idea  இந்த நிறுவனங்களுக்கு எதிராக பல Package அறிவித்துள்ளது தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்துமே அதாவது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய PACK PRICE அதிகமாக உள்ளது அதாவது பாதிக்கு பாதி உயர்த்தியுள்ளது ஆனால் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் PACKAGE களை  உயர்த்தவில்லை

BSNL இடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை என்னவென்றால் அனைத்து பகுதிகளிலும் 4G சேவை கிடையாது இப்போதுதான் மத்திய அரசாங்கமானது 4G சேவைக்கு உரிமம் வழங்கியுள்ளது 2020 ம் வருடத்திற்குள் சேவையானது தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்


BSNL அட்டகாசமான 3 PACKAGEளை பற்றி பார்க்கலாம்

முதலில் ₹200 ரூபாய் பேக்கேஜ்

PRICE - ₹200

DATA - 2GB/day

CALLS - 250MIN/DAY

SMS - NO

VALIDITY - 56 DAYS




இரண்டாவதாக ₹197 ரூபாய் பேக்கேஜ்

PRICE - ₹197

DATA - 2GB/day

CALLS - NO

SMS - NO

VALIDITY - 56 DAYS

மூன்றாவதாக ₹548 ரூபாய் பேக்கேஜ்

PRICE - ₹548

DATA - 5GB/day

CALLS - NO

SMS - NO

VALIDITY - 84 DAYS

இந்த பேக்கேஜ்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உடனடியாக RECHARGE செய்ய வேணாம் உங்களின் கஸ்டமர் கேருக்கு தொடர்புகொண்டு கேட்டுவிட்டு அதன் பின்பு RECHARGE செய்து கொள்ளவும் அல்லது உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய BSNL RETAILER STORE RECHARGE செய்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்