DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 23 December 2019

CABLE TV யில் ZEE TAMIL பொது பேக்கேஜில் இருந்து துண்டிப்பு

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப் பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் ZEE TAMIL ஆனது அனைத்து வகையான பொது பேக்கேஜ்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமென்ன திரும்ப இந்த சேனலை எப்படி கொண்டுவருவது என்கின்ற முழு வித தகவல் இந்த பதிவில் பார்க்கலாம் இது போன்ற பதிவுகளுக்கு FOLLOW செய்து கொள்ளவும்


இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின்படி அவரவருக்கு வேண்டிய விரும்பிய சேனலை தேர்வு செய்து பார்க்கலாம் ஆனால் நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் என்கின்ற ஒரு விஷயத்தை கொண்டு வருவார்கள் என்று நினைத்த கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் இதை நடைமுறைப்படுத்தியற்க்கு பின்னர்தான் இதனுடைய விலை விவரங்கள் மற்றும் எக்கச்சக்கமான விலை ஏற்றங்கள் நன்கு தெரிந்தன

எனவே தமிழ்நாடு அரசானது ஒரு பொது பேக்கேஜ் கொண்டு வந்தது இது அனைத்து வரிகள் உட்பட ₹155 ரூபாய் மட்டுமே மற்ற  DTH நிறுவனங்களை காட்டிலும் இது மிகக் குறைந்த விலையே இந்த ₹155 ரூபாய் பேக்கேஜில் ZEE TAMIL இருந்தது ஆனால் இதை டிசம்பர் 15 ,2019 ஆம் நாள் நீக்கியுள்ளனர்


ஒரு பொது பேக்கேஜ் என்றால் சம்பந்தப்பட்ட சேனல்கள் குறிப்பிட்ட அளவு தங்களின் சேனல் விலையை குறைக்க வேண்டும் அதை குறைக்க ZEE TAMIL நிறுவனமானது மறுத்துவிட்டதால் பொது பேக்கேஜில் துண்டித்து அதை தனியாக வைத்து விட்டார்கள் நீங்கள் ZEE TAMIL பார்க்க விரும்பினால் ₹12 ரூபாய் கட்ட வேண்டும் அதாவது ZEE PRIME PACK  ₹10 ரூபாய் இதனுடன் GST ,₹2 ரூபாய் மொத்தமாக ₹12 ரூபாய் கட்ட வேண்டும்

அனைத்து வகையான கேபிள்களும் துண்டிக்கப்பட்டது TACTV,SCV,VK DIGITAL .கடந்த இரண்டு மாதங்களாகவே ZEE TAMIL சேனலில் கீழே உங்களுக்கு தகவல் ஓடிக்கொண்டிருக்கும் அதாவது கூடிய விரைவில் சேனலை துண்டிக்க போகின்றனர் அதனால் ZEE PRIME PACK உடனடியாக கேட்டு பெறுங்கள் என்று ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கும்


நீங்கள் ஒரு TACTV வாடிக்கையாளர் என்றால் ₹155 ரூபாய் கட்டுவீர்கள் அதனுடன் சேர்த்து ₹12 ரூபாய் கட்டினால் மட்டுமே இந்த ZEE TAMIL ஆனது உங்களுக்கு வரும் மற்ற கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் அவர்கள் ஏற்கனவே கட்டி வந்த பணத்துடன் ₹12 ரூபாய் சேர்த்து கட்டினால் இந்த ZEE TAMIL சேனல் உங்களுக்கு தெரியும்.

குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்