DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 5 December 2019

இந்தியாவில் இனி CALL கள் FREE கிடையாது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நமது பற்றி பார்க்க போகிறோம் என்றால் இனி FREE CALL களுக்கு இந்தியாவில் இடமே கிடையாது அனைத்திற்கும் இனி காசு தான் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவுகள் பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW  பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொள்ளவும்

JIO என்ற ஒரு நிறுவனம் அதற்கு பின்னர் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன ஏற்கனவே இருந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன குறிப்பாக இன்னும் நான்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தாக்கு பிடித்துக்கொண்டு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இருந்தாலும் அந்த நிறுவனங்கள் அனைத்துமே நஷ்டத்தில் தான் இயங்குகின்றன




இந்நிலையில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் என்று ஒரு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப்போகிறது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அதாவது இனி எந்த நெட்வொர்க்கில் இருந்து எந்த நெட்வொர்கிற்கு அழைத்தாலும் சரி அதற்கு பணம் கட்ட வேண்டும் என்கின்ற விதிமுறையை கொண்டு வரப் போகின்றனர் இப்போது இருக்கின்ற விதிமுறை JIO விற்க்கு மட்டும் JIO TO JIO FREE மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்புகளுக்கு 6 பைசா என நிர்ணயம் செய்துள்ளது

TRAI யின் புதிய விதி முறை நடைமுறைக்கு வந்தால் JIO TO JIO  பணம் செலுத்தி தான் பேச வேண்டிய நிலை வரும்
வாடிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் இந்த நிலையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற உங்கள் கனிவான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்